INDvsAFG: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வென்ற இந்தியா!

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.  ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று நடைபெற்ற 9வது லீக் ஆட்டத்தில் இந்தியா,…

View More INDvsAFG: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வென்ற இந்தியா!

INDvsAFG: விக்கெட் வேட்டையாடிய ‘பும்ரா’ – இந்தியாவிற்கு இலக்கு 273 ரன்கள்!

டாஸ் வென்று பேட்டிக் தேர்வு செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 272 ரன்கள் குவித்துள்ளது. எனவே இந்தியாவிற்கு இலக்கு 273 ரன்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்…

View More INDvsAFG: விக்கெட் வேட்டையாடிய ‘பும்ரா’ – இந்தியாவிற்கு இலக்கு 273 ரன்கள்!

ஆப்கன் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4000 ஆக உயர்வு!

ஆப்கன் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஆப்கன் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.3 அலகுகளாகப்…

View More ஆப்கன் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4000 ஆக உயர்வு!

உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா, ஆப்கன் அணிகள் இன்று மோதல்!

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.  ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்று நடைபெறும் 9 ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.…

View More உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா, ஆப்கன் அணிகள் இன்று மோதல்!

இந்தியாவையே உலுக்கியுள்ள ரியல் ‘பிரேக்கிங் பேட்’ சம்பவம்; பிடிபட்ட 2500 கிலோ ’மெத்தபெட்டமைன்’ -வெளியான அதிர்ச்சி பின்னணி!

ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 25 ஆயிரம் கோடி மதிப்பிலான 2500 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பாகிஸ்தானைச்சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய போதைப்பொருள் தடுப்பு…

View More இந்தியாவையே உலுக்கியுள்ள ரியல் ‘பிரேக்கிங் பேட்’ சம்பவம்; பிடிபட்ட 2500 கிலோ ’மெத்தபெட்டமைன்’ -வெளியான அதிர்ச்சி பின்னணி!

டெல்லி நிலநடுக்கம் – தெருவில் தஞ்சமடைந்த குஷ்பு

டெல்லியில் இருக்கும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நிலநடுக்கத்தின்போது தான் தெருவில் தஞ்சம் அடைந்ததாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்டு நேற்றிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது…

View More டெல்லி நிலநடுக்கம் – தெருவில் தஞ்சமடைந்த குஷ்பு

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்லூரி செல்ல காலவரையற்ற தடை?

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழகங்களில் பயில் தடை விதித்து விதித்து அந்நாட்டு அரசு அதிரடியாக உத்தரவு போட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். தாலிபான்களின் ஆட்சி அமைத்து ஓராண்டுகளில் பெண்களுக்கு…

View More ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்லூரி செல்ல காலவரையற்ற தடை?

இரண்டு கோடியே 3 லட்சம் இணையதளங்கள் முடக்கம்

ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள தாலிபான் அரசு அந்நாட்டில்  இரண்டு கோடியே 3 லட்சம் இணையதளங்களை தடை செய்துள்ளதாக அந்நாட்டின் தகவல் தொடர்புதுறை அமைச்சர் நஜிபுல்லா ஹஹானி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், தாலிபான் கொள்கைகளுக்கு எதிராக…

View More இரண்டு கோடியே 3 லட்சம் இணையதளங்கள் முடக்கம்

ஓராண்டு தலிபான் ஆட்சி-ஆப்கனின் நிலை என்ன?

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தலிபான்கள் ஆட்சிக்கு வந்தது. ஜனநாயக ஆட்சி போய் தலிபான்களின் வலுக்கட்டாயமான ஆட்சி வந்ததிலிருந்து ஆப்கன் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. ஆப்கானிஸ்தானின் மனிதாபிமான நெருக்கடி உலகின்…

View More ஓராண்டு தலிபான் ஆட்சி-ஆப்கனின் நிலை என்ன?

செஸ் ஒலிம்பியாட்டில் சர்ச்சையை உருவாக்கிய ஆப்கானிஸ்தான்

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு அரசு உலகமே வியக்கும் வண்ணம் நடத்தி வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள நாடுகளின் கொடிகள் அடங்கிய வரவேற்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பேனரில் ஆப்கானிஸ்தான் நாட்டு கொடியாக தாலிபான்…

View More செஸ் ஒலிம்பியாட்டில் சர்ச்சையை உருவாக்கிய ஆப்கானிஸ்தான்