ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்லூரி செல்ல காலவரையற்ற தடை?
ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழகங்களில் பயில் தடை விதித்து விதித்து அந்நாட்டு அரசு அதிரடியாக உத்தரவு போட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். தாலிபான்களின் ஆட்சி அமைத்து ஓராண்டுகளில் பெண்களுக்கு...