17,000 ரன்களை கடந்த 6வது இந்திய வீரர் – ரோஹித் சாதனை
சர்வதேச கிரிக்கெட்டில் 17,000 ரன்களை கடந்த 6வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். இந்தியா – ஆஸ்திரலியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று...