அப்துல் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்த ஐ.நா.; இந்தியா வரவேற்பு
அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. சபையை அறிவித்ததை இந்தியா வரவேற்றுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த அப்துல் ரஹ்மான் மக்கியை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்துள்ளது. இவர் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின்...