தூய்மை பணியாளரை தேசிய கொடி ஏற்ற வைத்து பெருமைப்படுத்திய கல்லூரி நிர்வாகம்
குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் வள்ளி அம்மாள் இன்று கல்லூரி வளாகத்தில் தேசிய கொடியை ஏற்ற வைத்த நிகழ்வு பலரையும்...