வியட்நாமில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
View More வியட்நாமை புரட்டிபோட்ட பெரும் வெள்ளம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆக உயர்வு..!deathtoll
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – உயிரிழப்பு எண்ணிக்கை 1,100-ஆக அதிகரிப்பு!
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,100-ஆக அதிகரித்துள்ளது.
View More ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – உயிரிழப்பு எண்ணிக்கை 1,100-ஆக அதிகரிப்பு!கள்ளக்குறிச்சியில் 73 காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம்!
கள்ளக்குறிச்சியில் 73 காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 உதவி ஆய்வாளர்கள்…
View More கள்ளக்குறிச்சியில் 73 காவலர்கள் கூண்டோடு பணியிட மாற்றம்!நேபாள நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு – பிரதமர் மோடி இரங்கல்!
நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் நேற்றிரவு 11.32 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. ஜாஜர்கோட்டில் உள்ள லாமிடாண்டா பகுதியில் நிலநடுக்கம் மையம்…
View More நேபாள நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு – பிரதமர் மோடி இரங்கல்!ஆப்கன் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4000 ஆக உயர்வு!
ஆப்கன் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஆப்கன் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.3 அலகுகளாகப்…
View More ஆப்கன் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 4000 ஆக உயர்வு!சிக்கிம் வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வு:105 பேரை தேடும் பணி தீவிரம்!
சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ள நிலையில், காணாமல் போன 105 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி சிக்கிம் இமயமலையில் உள்ள…
View More சிக்கிம் வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வு:105 பேரை தேடும் பணி தீவிரம்!