Ind vs Aus: இந்தியாவுக்கு 270 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
இன்று நடைபெறு வரும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு 269 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலியா அணி நிர்ணயித்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்ரேலிய அணி ஒரு நாள் தொடரில்...