எதிர்கால இந்திய வருகைகளின் போது பெண் நிருபர்கள் இருப்பதை நிச்சயம் உறுதி செய்வோம் என்று தாலிபான் செய்தித்தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார்.
View More “பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தி உண்மை இல்லை” – தாலிபான் செய்தித்தொடர்பாளர் விளக்கம்!Taliban
ஆப்கானிஸ்தானில் விமான தளத்தை கேட்டு மிரட்டிய டிரம்ப் – தாலிபான்கள் நிராகரிப்பு!
ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை களமிறக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டு வருகிறார்.
View More ஆப்கானிஸ்தானில் விமான தளத்தை கேட்டு மிரட்டிய டிரம்ப் – தாலிபான்கள் நிராகரிப்பு!ஆப்கனில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை விதித்த தாலிபன் அரசு!
ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்கள் உள்ளிட்ட 680 புத்தங்களுக்கு தாலிபன் அரசு தடை விதித்துள்ளது.
View More ஆப்கனில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை விதித்த தாலிபன் அரசு!வடக்கு ஆப்கனில் இணைய சேவை துண்டிப்பு – தாலிபன் அரசு நடவடிக்கை!
வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஐந்து மாகாணங்களில் வைஃபை இணைய சேவைகள் துண்டிக்கப்படுவதாக தாலிபன் அரசு அறிவித்துள்ளது.
View More வடக்கு ஆப்கனில் இணைய சேவை துண்டிப்பு – தாலிபன் அரசு நடவடிக்கை!ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் இந்திய வருகை ரத்து!
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் பயணத் தடையையடுத்து ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முத்தாகியின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
View More ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் இந்திய வருகை ரத்து!‘ஆப்கானிஸ்தானில் மூடப்பட்ட தொலைக்காட்சி நிலையம் மீண்டும் திறப்பு’ – தலிபான்கள் அறிவிப்பு !
தலைநகர் காபூலில் மூடப்பட்ட தொலைக்காட்சி நிலையம் மீண்டும் செயல்பட தலிபான்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.
View More ‘ஆப்கானிஸ்தானில் மூடப்பட்ட தொலைக்காட்சி நிலையம் மீண்டும் திறப்பு’ – தலிபான்கள் அறிவிப்பு !தலிபான்களால் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதா?
பாகிஸ்தான் ஹெலிகாப்டரை தலிபான்கள் சுட்டு வீழ்த்துவதைக் காட்டும் வீடியோவை பல பயனர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
View More தலிபான்களால் பாகிஸ்தான் ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதா?பாகிஸ்தானின் ராணுவ நிலைகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் பதிலடி – எல்லைப் பகுதிகளில் தொடரும் பதற்றம்!
ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தங்கள் மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. எல்லை தாண்டிய தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தலிபான்கள் போதிய…
View More பாகிஸ்தானின் ராணுவ நிலைகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் பதிலடி – எல்லைப் பகுதிகளில் தொடரும் பதற்றம்!ஆப்கானிஸ்தான் மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… தக்க பதிலடி கொடுக்கப்படும் என தாலிபான் எச்சரிக்கை!
ஆப்கானிஸ்தான் மீது நள்ளிரவில் பாகிஸ்தான் நடத்திய தொடர் வான்வழி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில், பாகிஸ்தான் நேற்று இரவு வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குழந்தைகள்…
View More ஆப்கானிஸ்தான் மீது நள்ளிரவில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… தக்க பதிலடி கொடுக்கப்படும் என தாலிபான் எச்சரிக்கை!ஆப்கானில் இந்துக்களின் சொத்துக்களை திரும்ப அளிக்கும் பணியில் தலிபான் நிர்வாகம்!
ஆப்கானிலிருந்து புலம் பெயர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்களின் சொத்துக்களை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கவுள்ளதாக தலிபான்கள் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் மூத்த தலிபான்அதிகாரி கூறியதாவது: “ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் சிறுபான்மையினர்களான இந்துக்கள்…
View More ஆப்கானில் இந்துக்களின் சொத்துக்களை திரும்ப அளிக்கும் பணியில் தலிபான் நிர்வாகம்!