ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான உரிமைகளை கோரி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் வந்த பிறகு அங்கு பல கடுமையான நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெண்களின் கல்வியை தொடர…
View More பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு; ஆப்கானிஸ்தானில் போராட்டம்afghanistan
“மாணவிகளுக்கு கல்வி அளிப்பது எங்களின் கடமை”- தலிபான்
ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன; ஏழு மாதங்களுக்குப் பிறகு பள்ளி சென்ற மாணவிகளின் கண்களில் உற்சாகமும் நம்பிக்கையும் தெரிந்தது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், அந்நாட்டை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கடந்த…
View More “மாணவிகளுக்கு கல்வி அளிப்பது எங்களின் கடமை”- தலிபான்பொதுவெளியில் முதன்முறையாக தலையை காட்டிய தாலிபன் தலைவர்
தாலிபன் உள்துறை அமைச்சர் சிராஜூதீன் ஹக்கானி, முதன்முறையாக அரசு விழாவில் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். ஆப்கனில் பாதுகாப்புக்காக இருந்த அமெரிக்க படைகள் அனைத்தும் கடந்த ஆண்டு தங்கள் படைவீரர்களை திரும்ப பெற்றுக்கொள்வதாக அறிவித்தது.…
View More பொதுவெளியில் முதன்முறையாக தலையை காட்டிய தாலிபன் தலைவர்காரணம் ஏதும் கூறாமல் பத்திரிகையாளர்களை கைது செய்த தலிபான்கள்!
அப்கானிஸ்தான், அரியானா செய்தி தொலைக்காட்சியில் பணிபுரியும் 2 பத்திரிகையாளர்களை காரணம் ஏதும் சொல்லாமல் தலிபான்கள் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட இரான் இண்டர்னேஸ்னல் நியூஸ் நிறுவனத்தை…
View More காரணம் ஏதும் கூறாமல் பத்திரிகையாளர்களை கைது செய்த தலிபான்கள்!”ஆப்கன் மக்களை கைவிட முடியாது” – ஐநா
ஆப்கானிஸ்தானில் தீவிரவாத குழுக்கள் விரிவடைவதை கண்டிப்பாக தடுக்க வேண்டும் எனவும், அந்நாட்டின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதை தலிபான்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதும்,…
View More ”ஆப்கன் மக்களை கைவிட முடியாது” – ஐநாஉணவிற்காக குழந்தைகளை விற்கும் பரிதாபம்; தலிபான்களால் தத்தளிக்கும் ஆப்கன்
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக வோர்ல்டு விஷன் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிய குடும்பங்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உணவளிக்க குழந்தைகளை விற்க தயாராக உள்ளதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.…
View More உணவிற்காக குழந்தைகளை விற்கும் பரிதாபம்; தலிபான்களால் தத்தளிக்கும் ஆப்கன்டி-20 உலகக் கோப்பை: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு
டி-20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்று, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. சூப்பர்-12…
View More டி-20 உலகக் கோப்பை: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வுஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்காத தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் ஆசிரியர்கள் ஒன்று கூடி, தலிபான்கள் தங்களுக்கு 4 மாதங்களுக்கு மேலாக சம்பளம் வழங்காததால், உடனடியாக சம்பளம் வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணமான ஹெராட்டில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் ஒன்று கூடி தலிபான்கள்…
View More ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்காத தலிபான்கள்பயங்கரவாதத்தின் ஆதாரமாக ஆப்கன் மாறிவிடக்கூடாது: பிரதமர் மோடி
பயங்கரவாதத்தின் ஆதாரமாக ஆப்கானிஸ்தான் மாறிவிடக்கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் குறித்த ஜி20 நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திரமோடி, காணொலி வாயிலாக பங்கேற்றார். கூட்டத்தில் பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தானில் அனைத்துத் தரப்பினரையும்…
View More பயங்கரவாதத்தின் ஆதாரமாக ஆப்கன் மாறிவிடக்கூடாது: பிரதமர் மோடிG20 தலைவர்கள் மாநாடு: காணொலி மூலம் பேசுகிறார் பிரதமர் மோடி
ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக, நடைபெறும் ஜி20 கூட்டமைப்பு நாடுகளின் தலைவா்கள் மாநாட்டில் பிரதமா் மோடி காணொலி மூலம் பங்கேற்கிறாா். ஜி 20 கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு, இன்று நடக்கிறது. இந்த…
View More G20 தலைவர்கள் மாநாடு: காணொலி மூலம் பேசுகிறார் பிரதமர் மோடி