பெண்கள் ஃபேஷன் என்ற பெயரில் கிழிந்த ஜீன்ஸ் அணிவது குறித்து உத்தரகாண்ட் முதல்வர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல பெண்கள் சமூக வலைத்தளங்களில் கிழிந்த ஜீன்ஸ் அணிந்தபடி #rippedjeans என்ற தலைப்பில்…
View More ட்வீட்டரில் ட்ரெண்டான ‘rippedjeans’Category: செய்திகள்
ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் ப்ரியா ஆனந்த்
இந்தியில் வெளியாகி தேசிய விருது பெற்ற ‘அந்தாதூன்’ தமிழ் ரீமேக் படத்தில் ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் ப்ரியா ஆனந்த ஒப்பந்தமாகியுள்ளார். ஆயுஷ்மான் குரானா, நடிகை தபூ, ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் வெளியான படம்…
View More ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் ப்ரியா ஆனந்த்அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் நீக்கம்!
பெருந்துறை தொகுதியில் அதிமுகவிற்கு எதிராக சுயேட்சையாக போட்டியிட சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் வேட்புமனுத் தாக்கல் செய்ததால், அவர் தற்போது அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஈரோட்டு மாவட்டம் பெருந்துறை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு…
View More அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் நீக்கம்!1 லட்சம் பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பம்
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 80-வயதுக்கு மேற்பட்டவர்கள் 12 லட்சம் பேர் உள்ளனர். அவர்களில் 1,59,000 பேர் மட்டும் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பம் செய்துள்ளனர் என தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.…
View More 1 லட்சம் பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பம்தொண்டாமுத்தூர் தொகுதி எடுத்துக்காட்டாக விளங்குகிறது – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெருமிதம்!
தொண்டாமுத்தூரை ஒரு முன்னோடி தொகுதியாக மாற்றி இருப்பதாக, அந்தத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு…
View More தொண்டாமுத்தூர் தொகுதி எடுத்துக்காட்டாக விளங்குகிறது – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பெருமிதம்!நீட் தேர்வுக்கு பதிலாக சீட் தேர்வு – மநீம தேர்தல் அறிக்கை வெளியீடு
நீட் தேர்வுக்கு பதிலாக மாநில பாடத்திட்டத்தை உள்ளடக்கிய, சீட் தேர்வு கொண்டுவரப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையில் உள்ள சாராம்சத்தை…
View More நீட் தேர்வுக்கு பதிலாக சீட் தேர்வு – மநீம தேர்தல் அறிக்கை வெளியீடுநாட்டில் சாமிக்காக கட்சி இருக்கு பூமிக்காக கட்சி இல்லை – சீமான்
தமிழகத்தில் சாமிக்காக அரசியல் பேச கட்சிகள் இருப்பதாகவும், ஆனால் பூமிக்காக அரசியல் பேச இங்கு கட்சிகள் இல்லை என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் இங்கு…
View More நாட்டில் சாமிக்காக கட்சி இருக்கு பூமிக்காக கட்சி இல்லை – சீமான்தேர்தலைப் புறக்கணிக்கும் திருப்பூர் மக்கள்!
திருப்பூர் முருகம்பாளையத்தில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை அகற்றாவிட்டால் சட்டமன்றத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட அரசு மதுபானக் கடைக்கு அப்பகுதி…
View More தேர்தலைப் புறக்கணிக்கும் திருப்பூர் மக்கள்!வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
View More வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!வாரிசு அரசியலுக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைக்கும் – முதல்வர்
இந்த சட்டமன்றத் தேர்தலில் வாரிசு அரசியலுக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ். பவுன்ராஜிக்கு ஆதரவாக தமிழக முதலமைச்சர்…
View More வாரிசு அரசியலுக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைக்கும் – முதல்வர்