நீட் தேர்வு 2022: விண்ணப்பிக்க மே 6 கடைசி நாள்
2022 ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கு இதுவரை 11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இருந்து 84,214 பேர் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் நீட் தேர்வை...