திமுக பொய்யான வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரிக்கின்றனர் என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன், தொகுதிக்குட்பட்ட குமரன் நகர், அன்பு நகர்,…
View More திமுக பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை கொடுக்கிறது: பொள்ளாச்சி ஜெயராமன்aiadmk election campaign
தாமிரபணி கூட்டு குடிநீர் திட்டங்களை விரைந்து முடிக்க உத்தரவிட்டிருக்கிறேன்:ராஜேந்திர பாலாஜி
தாமிரபணி கூட்டு குடிநீர் திட்டங்களை விரைந்து முடிக்க உத்தரவிட்டிருப்பதாக அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட ஐஎன்டியூசி நகர் உட்பட பல்வேறு பகுதிகளில், வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த…
View More தாமிரபணி கூட்டு குடிநீர் திட்டங்களை விரைந்து முடிக்க உத்தரவிட்டிருக்கிறேன்:ராஜேந்திர பாலாஜிதொகுதியின் அடையாளத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு வாக்களர்கள் கையில் இருக்கிறது:கடம்பூர் ராஜு !
தொகுதியின் அடையாளத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு வாக்களர்கள் கையில் இருப்பதாக கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள லட்சுமி…
View More தொகுதியின் அடையாளத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு வாக்களர்கள் கையில் இருக்கிறது:கடம்பூர் ராஜு !இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 49 சதவீதம் பேர் உயர்கல்வி படித்துள்ளனர்: கே.பி.அன்பழகன்!
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 49 சதவீதம் பேர் உயர்கல்வி படித்துள்ளனர் என அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான கே.பி.அன்பழகன், காரிமங்கலம், நாகனம்பட்டி உள்ளிட்ட 10க்கும்…
View More இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 49 சதவீதம் பேர் உயர்கல்வி படித்துள்ளனர்: கே.பி.அன்பழகன்!தமிழகத்தில் சாதனையான ஆட்சி தொடர அதிமுகவுக்கு வாக்களியுங்கள்: கடம்பூர் ராஜூ
தமிழகத்தில் சாதனையான ஆட்சி தொடர அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளருமான கடம்பூர் ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவில்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கார்த்திகைபட்டி, குமரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட அவருக்கு…
View More தமிழகத்தில் சாதனையான ஆட்சி தொடர அதிமுகவுக்கு வாக்களியுங்கள்: கடம்பூர் ராஜூசிட்லபாக்கம் ராஜேந்திரன் தறி நெய்து வாக்கு சேகரிப்பு!
பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், நெசவாளர்களிடம் வாக்கு சேகரிக்க சென்று தறி நெய்து வாக்கு சேகரித்தார். பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், அனகாபுத்தூர், பம்மல் பகுதிகளில் தீவிர வாக்கு…
View More சிட்லபாக்கம் ராஜேந்திரன் தறி நெய்து வாக்கு சேகரிப்பு!நன்னிலம் தொகுதி எனக்கு கிடைத்தது பெரிய பாக்கியம்: அமைச்சர் காமராஜ்!
நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் காமராஜ் நன்னிலம் தொகுதி தனக்கு கிடைத்தது பெரிய பாக்கியம் என்றும் அதற்க்காக தான் மட்டுமல்லாமல் தனது சந்ததியே உங்களுக்கு கடமைபட்டுள்ளதாகவும் அவர் கூறினார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில்…
View More நன்னிலம் தொகுதி எனக்கு கிடைத்தது பெரிய பாக்கியம்: அமைச்சர் காமராஜ்!அதிமுக சிறப்பாக ஆட்சி நடத்தியதால் மக்களிடம் வாக்கு கேட்க முடிகிறது : எம்.ஆர். விஜயபாஸ்கர்!
கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாகவும், எந்தவித பாதிப்பும் இல்லாமல் அதிமுக ஆட்சி நடத்தியதால் தான் தற்போது மக்களிடம் வாக்கு கேட்க முடிகிறது எனக் கூறினார். கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்,…
View More அதிமுக சிறப்பாக ஆட்சி நடத்தியதால் மக்களிடம் வாக்கு கேட்க முடிகிறது : எம்.ஆர். விஜயபாஸ்கர்!பல்வேறு விருதுகளை தமிழகத்திற்கு பெற்று தந்து பெருமை சேர்த்தவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி : ஜி.கே.வாசன்!
உள்ளாட்சி துறையில் பல்வேறு விருதுகளை தமிழகத்திற்கு பெற்று தந்து பெருமை சேர்த்தவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் புகழாரம் சூட்டினார். கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை…
View More பல்வேறு விருதுகளை தமிழகத்திற்கு பெற்று தந்து பெருமை சேர்த்தவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி : ஜி.கே.வாசன்!எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேர்தல் பரப்புரை!
திமுகவை விலக்கி விட்டு அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டுமென்றும் என எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். வெங்கமேடு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிலம்பம் சுற்றி சிறுமி வரவேற்றார். கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக…
View More எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேர்தல் பரப்புரை!