நீட் தேர்வுக்கு பதிலாக சீட் தேர்வு – மநீம தேர்தல் அறிக்கை வெளியீடு
நீட் தேர்வுக்கு பதிலாக மாநில பாடத்திட்டத்தை உள்ளடக்கிய, சீட் தேர்வு கொண்டுவரப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையில் உள்ள சாராம்சத்தை...