Tag : TN election 2021

முக்கியச் செய்திகள் தமிழகம்

“தேர்தலுக்கு பின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அலட்சியம் காட்டவில்லை”

Gayathri Venkatesan
தேர்தல் அறிவிப்புக்கு பின் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எந்த அலட்சியமும் காட்டவில்லை என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநரின் உரைக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை தேர்தல்...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

இன்று வெளியாகிறது தமிழக அமைச்சரவை பட்டியல்!

தமிழக அமைச்சரவை பட்டியல் இன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை பதவியேற்கிறார். புதிய அமைச்சரவை பட்டியலை அவர் நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கினார். இதைத் தொடர்ந்து,...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

விசிகவின் 30 ஆண்டுகால அரசியல்: திருமாவளவன் பெருமிதம்!

தமிழகத்தில் 30 ஆண்டுகள் அரசியலில் தாக்குப்பிடித்து இருப்பதே இமாலய சாதனை என திருமாவளவன் பெருமிதம் தெரிவித்துள்ளார். மதுரையில் விசிக சார்பில் நடைபெற்ற தேர்தல் வெற்றி விழாவில், கட்சி தொண்டர்களிடையே பேசிய திருமாவளவன், பல்வேறு நெருக்கடிகளை...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

நாளை மறுதினம் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்கிறார்!

தமிழக முதலமைச்சராக முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை மறுதினம் காலை 9 மணிக்கு பதவியேற்கிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று 10...
முக்கியச் செய்திகள் தமிழகம்

234 தொகுதிகளிலும் காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்!

Halley Karthik
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, 75 மையங்களில் நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு, 234 தொகுதிகளிலும் கடந்த மாதம் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது....
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்யமுடியாது: சத்யபிரதா சாகு!

எல்.ரேணுகாதேவி
வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்யமுடியாது. தமிழகத்தில் மே 2ம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இது குறித்து...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

இரட்டிப்புப் பொறுப்பு நம் தலைக்கு மேல் இருக்கிறது – மு.க. ஸ்டாலின்

Gayathri Venkatesan
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களத்தில் பணியாற்றிய திமுக கட்சியினருக்கும் கூட்டணி கட்சியினருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் ‘ தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களத்தின் தன்மை...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

கன்னியாகுமரியில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!

Gayathri Venkatesan
கன்னியாகுமரியில் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலுக்கான இடைத்தேர்தலின் வாக்குப்பதிவும் மாலை 7 மணியளவில் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 7...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

திமுக எம்.பி. கனிமொழி வாக்களிப்பு!

Gayathri Venkatesan
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, பாதுகாப்பு கவச உடை அணிந்து மயிலாப்பூர் தொகுதியில் தனது வாக்கினை செலுத்தினார். தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவு...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து விழுந்தது: 5 வாக்காளர்கள் படுகாயம்!

Gayathri Venkatesan
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வாக்குச்சாவடி மேற்கூரை இடிந்து விழுந்து ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் கண்டிலான் கிராமத்தில்...