ஊழல், குடும்ப அரசியலை ஒழிக்க உறுதி எடுத்துள்ளோம்: பிரதமர் நரேந்திர மோடி
ஊழலுக்கு எதிராகவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குடும்ப அரசியலை ஒழிக்கவும் பாரதிய ஜனதா கட்சி உறுதி எடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் 44-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது....