அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் நீக்கம்!
பெருந்துறை தொகுதியில் அதிமுகவிற்கு எதிராக சுயேட்சையாக போட்டியிட சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் வேட்புமனுத் தாக்கல் செய்ததால், அவர் தற்போது அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஈரோட்டு மாவட்டம் பெருந்துறை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு...