31.1 C
Chennai
May 24, 2024

Tag : youth

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இளம் பேச்சாளர்கள் கிடைப்பது தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

Jeni
வரலாறு போற்றக் கூடிய பேச்சாளர்களை உருவாக்கும் பேச்சுப்போட்டியில் இளம் பேச்சாளர்கள் கிடைத்திருப்பது தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு அருகே உள்ள தூய தாமஸ் கல்லூரி அரங்கத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சமூக வலைதள வீடியோவுக்கு லைக் பெற அரசு பேருந்தை மறித்து அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞர்!

Web Editor
சமூகவலைதளத்தில் வீடியோ பதிவு செய்து லைக் பெறுவதற்காக அரசு பேருந்தை மறித்து அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞர் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இன்ஸ்டாகிராம், பேஸ்புக், whatsapp...
முக்கியச் செய்திகள் இந்தியா

இந்தியாவின் இளைஞர் சக்தி உலகத்தையே மாற்றும்! – கேரளாவில் பிரதமர் மோடி பேச்சு

G SaravanaKumar
உலகளவில் இந்தியாவின் இளைஞர் சக்தி மிகப் பெரியது என்றும், இதன்மூலம் இந்தியா உலகையே மாற்றும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற பாஜக இளைஞர் பாசறை மாநாட்டிற்கு பிரதமர்...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம் சட்டம்

பழங்குடியின இளைஞர் கொலை வழக்கு – 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை, தலா 1 லட்சம் அபராதம்!!

G SaravanaKumar
பழங்குடியின இளைஞர் கொலை வழக்கில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 14 பேரில் 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு, கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே பழங்குடியின...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம் சட்டம்

கேரள பழங்குடியின இளைஞர் கொலை வழக்கு: 4 ஆண்டுகளுக்குப் பின் வழங்கப்பட்ட பரபரப்பு தீர்ப்பு

G SaravanaKumar
கேரளாவில் பழங்குடியின இளைஞர் மது என்பவரை கொலை செய்த வழக்கில் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் 14 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு, கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே...
முக்கியச் செய்திகள் இந்தியா

வயிற்றுக்குள் 56 பிளேடுகளா? – அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!

Web Editor
ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து 56 பிளேடுகளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், சன்சோர் மாவட்டம், டட்டா கிராமத்தில் வசித்து வருபவர் யாஷ்பல்...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா செய்திகள்

நமது இளைஞர்கள் நாட்டை உலகத்தோடு இணைக்கிறார்கள் – வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் புகழாரம்

Yuthi
இந்திய இளைஞர்கள் நமது நாட்டை உலகத்தோடு இணைக்கிறார்கள் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்புகளை கொண்டாடும் விதமாக பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டின் 17வது கூட்டம் ...
முக்கியச் செய்திகள் உலகம்

இளைஞர்களை குடிக்கச் சொல்லும் அரசாங்கம்

EZHILARASAN D
மக்களிடையே குடிப்பழக்கத்தை பிரபலப்டுத்தும் வகையில் திட்டம் ஒன்றை ஜப்பான் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.  குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்று திருந்தி வாழும் மக்களை ஒரு அரசாங்கமே குடிக்க சொல்லும் வினோத நிகழ்வு நடைபெற்றுள்ளது. சமீப...
முக்கியச் செய்திகள்

“Bye Bye Miss U ரம்மி” – கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தூக்கிட்டு உயிரிழப்பு

Web Editor
ராசிபுரம் அடுத்த பட்டணம் கிராமத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி 5 லட்சம் இழந்த பட்டதாரி இளைஞர் சுரேஷ் “Bye Bye Miss U ரம்மி” என கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு  உயிரை மாய்த்துக்...
முக்கியச் செய்திகள்

இரண்டு மாதம் பேசாததால் மாணவியை கத்தியால் குத்திய முன்னாள் காதலன்

Web Editor
சென்னையில் இரண்டு மாதம் பேசாத ஆத்திரத்தில் கல்லூரி மாணவியை முன்னாள் காதலன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரசாந்த். இவரும் அதே பகுதியயைச் சேர்ந்த இளம்பெண்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy