மனைவியை தேர்ந்தெடுக்க  AI தொழில்நுட்பத்தை பயன்படுத்திய இளைஞர்!

ரஷ்யாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு பொருத்தமான பெண்ணை கண்டறிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் சாட்ஜிபிடியை பயன்படுத்தி உள்ளார். உலகில் ஏஐ கருவிகளின் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாட்ஜிபிடியை தொடர்ந்து பல்வேறு…

View More மனைவியை தேர்ந்தெடுக்க  AI தொழில்நுட்பத்தை பயன்படுத்திய இளைஞர்!

மெட்ரோ ரயில் பணிக்காக வந்த லாரி மீது பைக் மோதி விபத்து – இளைஞர் உயிரிழப்பு!

மெட்ரோ ரயில் பணிக்காக வந்த லாரி மீது பைக் மோதி இளைஞர் உயிரிழந்தார். உடலை எடுக்க விடாமல் உறவினர் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (30).  இன்று அதிகாலை…

View More மெட்ரோ ரயில் பணிக்காக வந்த லாரி மீது பைக் மோதி விபத்து – இளைஞர் உயிரிழப்பு!

தலையில் துப்பாக்கி தோட்டாவுடன் 4 நாட்களாக நடமாடிய பிரேசில் இளைஞர்..!

பிரேசில்  நாட்டை சேர்ந்த மேடியஸ் பேசியா என்ற இளைஞரின் தலையில் குண்டு பாய்ந்தது தெரியாமல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்திருக்கிறார். பிரேசில் நாட்டை சேர்ந்த மேடியஸ் பேசியா என்ற இளைஞர் (21) மருத்துவம் பயின்று வருகிறார்.…

View More தலையில் துப்பாக்கி தோட்டாவுடன் 4 நாட்களாக நடமாடிய பிரேசில் இளைஞர்..!

பதின்ம வயதினர் அதிகம் பயன்படுத்தும் சமூக ஊடகம் யூ டியூப்!

பதின் வயதினரின் சமூக ஊடகங்களின் பயன்பாட்டில் யூட்யூப் முதலிடத்தில் உள்ளதாக சமீபத்திய ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களின் பயன்பாடு இன்று அனைத்துத் தரப்பினரிடமும் பெருமளவில் அதிகரித்துவிட்டது.  அதிலும் பதின் வயதினர், இளைஞர்கள் அதில்…

View More பதின்ம வயதினர் அதிகம் பயன்படுத்தும் சமூக ஊடகம் யூ டியூப்!

‘சிக்கன்’ மீது இம்புட்டு ஆசையா… – கோமாவில் இருந்து எழுந்த தைவான் இளைஞர்..!

தைவானில் கோமாவில் இருந்த இளைஞர் ஒருவர், அவருக்கு பிடித்த உணவு வகையின் பெயரைக் கேட்டவுடன் நினைவு திரும்பியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தைவான் நாட்டின் சிஞ்சு கவுண்டியைச் சேர்ந்தவர் சியு. 18 வயதான இவர்,…

View More ‘சிக்கன்’ மீது இம்புட்டு ஆசையா… – கோமாவில் இருந்து எழுந்த தைவான் இளைஞர்..!

ரத்த தானம் செய்யுங்க… குடிச்சுட்டு வண்டி ஓட்டாதீங்க…! – நாடு முழுவதும் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் செய்யும் அசாம் இளைஞர்

அசாமைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ரத்த தானத்தையும், மரங்கள் வளர்ப்பையும் வலியுறுத்தி இந்தியா முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பஞ்சனன் கலிதா. இவர்…

View More ரத்த தானம் செய்யுங்க… குடிச்சுட்டு வண்டி ஓட்டாதீங்க…! – நாடு முழுவதும் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் செய்யும் அசாம் இளைஞர்

5 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற ’HAPPY STREET’ – பாதியில் நிறுத்தப்பட்டதால் மக்கள் ஏமாற்றம்!!

மதுரையில் 5 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. மதுரை மாநகராட்சி சார்பில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி ‘வாவ் மதுரை’ என்ற தலைப்பில் இன்று நடைபெற்றது.…

View More 5 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற ’HAPPY STREET’ – பாதியில் நிறுத்தப்பட்டதால் மக்கள் ஏமாற்றம்!!

இளம் பேச்சாளர்கள் கிடைப்பது தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

வரலாறு போற்றக் கூடிய பேச்சாளர்களை உருவாக்கும் பேச்சுப்போட்டியில் இளம் பேச்சாளர்கள் கிடைத்திருப்பது தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு அருகே உள்ள தூய தாமஸ் கல்லூரி அரங்கத்தில்…

View More இளம் பேச்சாளர்கள் கிடைப்பது தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சமூக வலைதள வீடியோவுக்கு லைக் பெற அரசு பேருந்தை மறித்து அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞர்!

சமூகவலைதளத்தில் வீடியோ பதிவு செய்து லைக் பெறுவதற்காக அரசு பேருந்தை மறித்து அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞர் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இன்ஸ்டாகிராம், பேஸ்புக், whatsapp…

View More சமூக வலைதள வீடியோவுக்கு லைக் பெற அரசு பேருந்தை மறித்து அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞர்!

இந்தியாவின் இளைஞர் சக்தி உலகத்தையே மாற்றும்! – கேரளாவில் பிரதமர் மோடி பேச்சு

உலகளவில் இந்தியாவின் இளைஞர் சக்தி மிகப் பெரியது என்றும், இதன்மூலம் இந்தியா உலகையே மாற்றும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற பாஜக இளைஞர் பாசறை மாநாட்டிற்கு பிரதமர்…

View More இந்தியாவின் இளைஞர் சக்தி உலகத்தையே மாற்றும்! – கேரளாவில் பிரதமர் மோடி பேச்சு