வேலைக்கு சென்றவர்களை தாக்கிய யானை; பெண் உட்பட இருவர் பலி!
ஆந்திர மாநிலம் மல்லனூர் கிராமம் அருகே யானை தாக்கியதில், இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே மல்லனூர் என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த தேவேந்திரா...