தெற்கு மத்திய ரயில்வேயில் உள்ள , 2,801 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
View More ரயில்வே துறையில் 2,801 பணியிடங்களுக்கான அறிவிப்பு ; 10, ஐடிஐ தான் தகுதியே…… விட்றாதீங்க… உடனே விண்ணப்பிங்க…..!job
சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் 275 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கத் தயாரா?
செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 275 சிறப்பு அலுவலர் பதவிகள் நிரப்பப்படுகிறது.
View More சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் 275 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கத் தயாரா?இந்திய வனப்பணிக்கான மாதிரி ஆளுமைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
அகில இந்திய குடிமைப் பணி தேர்வு பயிற்சி மையம் சார்பில் இந்திய வனப் பணிக்கான மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்படுகிறது.
View More இந்திய வனப்பணிக்கான மாதிரி ஆளுமைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!வேலை தேடும் இளைஞர்களே… 28 ஆம் தேதி சென்னையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்… மிஸ் பண்ணிடாதிங்க….!
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் 28.02.2026 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
View More வேலை தேடும் இளைஞர்களே… 28 ஆம் தேதி சென்னையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்… மிஸ் பண்ணிடாதிங்க….!பெடரல் வங்கியில் வேலை – விண்ணப்பிப்பது எப்படி?
பெடரல் வங்கியில் அசோசியேட் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
View More பெடரல் வங்கியில் வேலை – விண்ணப்பிப்பது எப்படி?செபி நிறுவனத்தில் உதவி மேலாளார் பணி – விண்ணப்பிப்பது எப்படி?
செபியில், உதவி மேலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
View More செபி நிறுவனத்தில் உதவி மேலாளார் பணி – விண்ணப்பிப்பது எப்படி?பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு வேலை, 5 ஏக்கர் நிலம் – ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் உறுதி!
பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் முதாவத் முரளி நாயக் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவியும், 5 ஏக்கர் நிலமும் வழங்கப்படும் என அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்தார்.
View More பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு வேலை, 5 ஏக்கர் நிலம் – ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் உறுதி!“அரசு வேலை என்பது இளைஞர்களுக்கு பெரும் கனவு” – அன்புமணி ராமதாஸ்!
அரசு வேலை என்பது இளைஞர்களுக்கு பெரும் கனவு. அதை நனவாக்குவது தான் அரசின் கடமையாக இருக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “அரசு வேலை என்பது இளைஞர்களுக்கு பெரும் கனவு” – அன்புமணி ராமதாஸ்!அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு… எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?
அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
View More அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு… எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?வெளிநாட்டில் வேலை எனக்கூறி சீன மோசடி நிறுவனங்களுக்கு விற்கப்படும் இளைஞர்கள்!
வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சீன பண மோசடி நிறுவனங்களுக்கு தெலங்கானா இளைஞர்கள் விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவில் ஜக்தியால் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலுமுலா பிரவீன் குமார்(33), செட்லபெல்லி…
View More வெளிநாட்டில் வேலை எனக்கூறி சீன மோசடி நிறுவனங்களுக்கு விற்கப்படும் இளைஞர்கள்!