இலங்கை செல்லும் கமல்ஹாசன் – கிழக்கு மாகாண ஆளுநர் அழைப்பு!
பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசனை, அரசு விருந்தினராக இலங்கைக்கு வருமாறு கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த மே-17ம் தேதி இலங்கை கிழக்கு மாகாணத்தின் புதிய...