பக்தர்களுக்கு தண்ணீர் பந்தல், ஓய்வு எடுக்கும் அறை அமைத்து தர வேண்டும்: ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன்
தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அறநிலைய துறை சார்பில் தண்ணீர் பந்தல் மற்றும் ஓய்வு எடுக்கும் அறை அமைத்து தர வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்....