30 ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்த செல்லப்பிராணி
30 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்த போர்ச்சுக்கல் செல்லப்பிராணி. போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த டினி கிராமத்தை சேர்ந்த பாபி எனும் செல்லப்பிராணி 30 ஆண்டுகள் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது....