Tag : M.K.Stalin

முக்கியச் செய்திகள் தமிழகம்

தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தேர்வு

Dinesh A
‘தகைசால் தமிழர்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான்றிதழ் வழங்குகிறார்.   தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்து கடிதம்

Web Editor
குடியரசுத்தலைவராக இருந்து பணி நிறைவு பெற்ற ராம்நாத் கோவிந்துக்கும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார்.   இந்திய நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக கடந்த 2017-ஆம்...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

நலமுடன் வீடு திரும்புகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Web Editor
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் நலமுடன் இன்று வீடு திரும்புவார் என திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்று...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இக்கட்டான காலக்கட்டத்தில் கேரளாவிற்கு நாங்கள் துணை நிற்போம்: மு.க.ஸ்டாலின்

Halley Karthik
கேரள மக்களை துயரங்களைப்போக்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவோம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கேரளாவில் கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்மழையால்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பு: உயர்நீதிமன்றம் பாராட்டு.

G SaravanaKumar
உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகரை நேரில் அழைத்து தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. சிவாஜி கணேசனின் 96வது பிறந்தநாள் அன்று உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் வாகனம் 25 நிமிடங்கள் நிறுத்தப்பட்டதற்க்கு நீதிபதி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இந்தியாவுக்கே முன்னோடி: ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம் தொடக்கம்

Gayathri Venkatesan
நாட்டிலேயே, முதல் முறையாக ‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை, ஓசூர் அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். நோயாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக சென்று தேவையான சிகிச்சை அளித்து, மருந்து மாத்திரைகளை வழங்குவதற்காக...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தீயதைப் பொசுக்கும் தீயாக செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிவுரை

Gayathri Venkatesan
தீயதைப் பொசுக்கும் தீயாக செயல்பட வேண்டும் என புதிதாக பணியில் சேரும் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 86 காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்குப்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Vandhana
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நண்பகல் 12 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து பேசவுள்ளார். சென்னையிலிருந்து புறப்பட்டு நேற்று மாலை டெல்லி வந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, விமான நிலையத்தில் திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு,...
கட்டுரைகள்

நாளை டெல்லி செல்கிறார் முதலமைச்சர்

Gayathri Venkatesan
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக குடியரசுத் தலைவரை சந்திக்க மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளார். கர்நாடகாவில் மேகதாது எனும் இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற் கான முயற்சியில் அம்மாநில அரசு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

21 சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசுத்தொகை: முதலமைச்சர் வழங்கினார்

சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம் 2018, 2019, 2020 ஆம் ஆண்டுகளுக்கான சிறந்த எழுத்தாளர்களுக்கான...