Tag : gun shot

முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம் செய்திகள்

உ.பியில் மகளைத் தோளில் சுமந்து சென்ற நபர் தலையில் சுடப்பட்ட கொடூரம்.!

Web Editor
உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் ஒன்றரை வயது மகளை தோளில் தூக்கிக் கொண்டு நடந்து சென்ற நபர் ஒருவரை அருகில் இருந்து மர்மநபர்கள் தலையில் சுட்டுக் கொன்ற குற்றச்சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது....
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

1 வயது குழந்தையை தவறுதலாக துப்பாக்கியால் சுட்ட 3 வயது சிறுவன்: அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!

Web Editor
அமெரிக்காவில் தனது ஒரு வயது சகோதரியை 3 வயது சகோதரன் துப்பாக்கியால் தவறுதலாக சுட்டதில் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் தனது ஒரு வயது சகோதரியை...
முக்கியச் செய்திகள் உலகம் குற்றம் செய்திகள்

கலிபோர்னியாவில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு; 10 பேர் பலி

Web Editor
அமெரிக்காவின் கலிபோர்னியாவில்  சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிசூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். ஆங்கில புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுவது போல சீனாவில் சூரிய-சந்திர  காலண்டரின்  அடிப்படையில் ஒவ்வொரு வருடமும்...
முக்கியச் செய்திகள் இந்தியா

துப்பாக்கியை வைத்தபடி செல்ஃபி: குண்டு பாய்ந்து இளம்பெண் பரிதாப பலி

Gayathri Venkatesan
துப்பாக்கியுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளம்பெண், குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குப்தா. இவர் மகன் ஆகாஷ் குப்தா. ஆகாஷூக்கும் ராதிகா என்பவருக்கும் கடந்த மே...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நரிக்குறவரை துப்பாக்கியால் சுட்ட 3 பேர் கைது

Vandhana
வேட்டையாடும் துப்பாக்கியால் நரிக்குறவரை சுட்டுவிட்டு தப்பிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அச்சரப்பாக்கம் அருகே உள்ள சிறுகரணை கிராமத்தைச் சேர்ந்தவர் நரிகுறவர் முத்து. இவர் தமது நண்பருடன் கடந்த...