லண்டன் சுற்றுலாப் பயணத்திற்கான மொத்தச் செலவு விவரங்கள் அடங்கிய முழுமையான ‘வெள்ளை அறிக்கை’யைத் தவெக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More லண்டன் முதலீட்டு ஒப்பந்தங்களில் ஒளிவுமறைவு எதற்கு? உடனடியாக ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடுக – நயினார் நாகேந்திரன்!agreements
வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு – முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து!
வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமை தாங்கினார்.
View More வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு – முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து!தூத்துக்குடியில் ரூ.36,238 கோடி முதலீட்டுப் பணிகளை தொடங்கிய சிங்கப்பூரின் செம்கார்ப்!
தூத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன் அலகு அமைக்க ரூ.36,238 கோடி முதலீடு செய்வதற்கான ஆரம்பகட்ட ஒப்பந்தங்களில் சிங்கப்பூரின் செம்கார்ப் நிறுவனம் கையெழுத்திட்டது. கடந்த ஜனவரி 7, 8-ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக…
View More தூத்துக்குடியில் ரூ.36,238 கோடி முதலீட்டுப் பணிகளை தொடங்கிய சிங்கப்பூரின் செம்கார்ப்!