நாம் தமிழர் ஆட்சி அமைந்தால்…சீமான்
நாம் தமிழர் ஆட்சி அமைத்தால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் விட மாட்டோம் என சீமான் குறிப்பிட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான...