நெல்லையில் கொட்டித் தீர்க்கும் கனமழை – அவசர கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு…!

நெல்லையில் கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி…

View More நெல்லையில் கொட்டித் தீர்க்கும் கனமழை – அவசர கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு…!

22 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு! தமிழ்நாடு அமைச்சரவையில் முக்கிய முடிவு!!

22 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் 8 நிறுவனங்களுக்கு தொகுப்பு சதவீத சலுகை வழங்க தமிழ்நாடு அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…

View More 22 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு! தமிழ்நாடு அமைச்சரவையில் முக்கிய முடிவு!!

அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் – அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி!

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகிய இருவரும் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது, நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதால் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அமைச்சர்…

View More அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் – அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி!

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று மாலைக்குள் மின்விநியோகம் சீராகும் – அமைச்சர் தங்கம் தென்னரசு!

மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்திலும் மின் மாற்றிகள் சரி செய்யப்பட்டு இன்று மாலைக்குள் மின்விநியோகம் சீராகும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மின்சாரத்துறை அமைச்சர்…

View More மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று மாலைக்குள் மின்விநியோகம் சீராகும் – அமைச்சர் தங்கம் தென்னரசு!

”ஆளுநர் முழு அரசியல்வாதியாக மாறியிருக்கிறார்” – அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி

ஆளுநர் ஆர்.என்.ரவி முழு அரசியல்வாதியாக மாறியிருக்கிறார் என நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.  நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாட்டில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு படித்த படிப்பிற்கு…

View More ”ஆளுநர் முழு அரசியல்வாதியாக மாறியிருக்கிறார்” – அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி

நிலக்கரி எடுக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது – அமைச்சர் தங்கம் தென்னரசு

வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஒரு போதும் அனுமதிக்காது என்பதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு…

View More நிலக்கரி எடுக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது – அமைச்சர் தங்கம் தென்னரசு

பட்ஜெட் தயாரிப்பில் தொழில்துறையினரின் கருத்துகள் பலம் வாய்ந்ததாக இருக்கும் – அமைச்சர் தங்கம் தென்னரசு

நிதிநிலை அறிக்கை தயாரிக்கும்போது, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறையினரின் கருத்துகள் பெரும் பலம் வாய்ந்ததாக இருக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நிதிநிலை அறிக்கை தொடர்பாக தொழிற்துறையினருடனான கருத்து கேட்புக்கூட்டம், சென்னை…

View More பட்ஜெட் தயாரிப்பில் தொழில்துறையினரின் கருத்துகள் பலம் வாய்ந்ததாக இருக்கும் – அமைச்சர் தங்கம் தென்னரசு