உத்தரப்பிரதேசத்தில் உக்கிரம் காட்டும் டெங்கு! ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் 3 புதிய தொற்று!
உத்தரப்பிரதேசத்தில் டெங்கு பாதிப்பு 1,700-ஐ தாண்டியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. லக்னோவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 37 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன. ஐஷ்பாக், அலிகஞ்ச், சந்திரா நகர், கோசைங்கஞ்ச், இந்திரா நகர், ...