வைக்கம் போராட்டம் இந்தியாவிற்கே வழி காட்டிய போராட்டமாக அமைந்தது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரளாவில் கடந்த 1924-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ந்தேதி தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும் சமூக நீதியை வலியுறுத்தியும் வைக்கம்…
View More வைக்கம் போராட்டம் இந்தியாவிற்கே வழி காட்டியது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்#TamilNadu
நமது நாடு ராஜாக்களால் உருவாக்கப்பட்டதல்ல, ரிஷிகள், வேதங்களால் உருவாக்கப்பட்டது: ஆளுநர் ரவி
நமது நாடு எந்த ராஜாவாலும் மகாராஜாவாலும் உருவாக்கப்பட்டது அல்ல, ரிஷிகளாலும் வேதங்களாலும் உருவாக்கப்பட்டது என ராஜபாளையத்தில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ராஜுக்கள்…
View More நமது நாடு ராஜாக்களால் உருவாக்கப்பட்டதல்ல, ரிஷிகள், வேதங்களால் உருவாக்கப்பட்டது: ஆளுநர் ரவிகாவல்துறையின் கொடூரங்களை மீண்டும் கண் முன் கொண்டுவரும் விடுதலை 1 – திரை விமர்சனம்
வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்து இன்று வெளியாகியுள்ள விடுதலை படத்தின் பாகம் 1 திரைப்படத்தின் குறித்து விரிவாக பார்ப்போம். தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முதல் முறையாக…
View More காவல்துறையின் கொடூரங்களை மீண்டும் கண் முன் கொண்டுவரும் விடுதலை 1 – திரை விமர்சனம்ஸ்டீராய்டு ஊசி அதிகம் எடுத்துக் கொண்ட ஜிம் மாஸ்டர் உயிரிழப்பு – மருத்துவர்கள் கூறுவது என்ன..?
ஆவடி அருகே ஆணழகன் பட்டம் வென்ற ஜிம் மாஸ்டர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகளவில் ஸ்டீராய்டு பயன்படுத்தியதால் அவரது உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் அடுத்த…
View More ஸ்டீராய்டு ஊசி அதிகம் எடுத்துக் கொண்ட ஜிம் மாஸ்டர் உயிரிழப்பு – மருத்துவர்கள் கூறுவது என்ன..?ஆன்லைன் விற்பனை மோசடி – வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு
ஆன்லைன் விற்பனை மோசடியால் தரமற்ற பொருளை வழங்கியதாகவும் புகார் அளித்தும் பலனில்லை எனக் கூறி வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே ஃபிலிப்கார்ட் ஆன்லைன் நிறுவனத்தில் இருந்து…
View More ஆன்லைன் விற்பனை மோசடி – வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்தியதால் பரபரப்புகச்சத் தீவில் புத்தர் சிலை – அன்பின் அடையாளமா? ஆக்கிரமிப்பின் சின்னமா?
இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டாலும் கச்சத் தீவு இந்தியாவின் பகுதியாக இப்போதும் பலரால் பார்க்கப்படுகிறது. புத்தர் சிலையால் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. கச்சத் தீவு குறித்து தொடரும் சர்ச்சைகளுக்கு காரணம் என்ன? தீர்வுதான் என்ன ?…
View More கச்சத் தீவில் புத்தர் சிலை – அன்பின் அடையாளமா? ஆக்கிரமிப்பின் சின்னமா?ஊட்டியில் 5 கோடி மதிப்பில் சாகச சுற்றுலா திட்டத்தை மே மாதம் முதலமைச்சர் துவக்கி வைப்பார் – அமைச்சர் கா. ராமச்சந்திரன்
ஊட்டியில் 5 கோடி மதிப்பில் சாகச சுற்றுலா திட்டத்தை மே மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைப்பார் என தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தமிழ்நாடு தான் சுற்றுலாத்துறையில் சிறந்த…
View More ஊட்டியில் 5 கோடி மதிப்பில் சாகச சுற்றுலா திட்டத்தை மே மாதம் முதலமைச்சர் துவக்கி வைப்பார் – அமைச்சர் கா. ராமச்சந்திரன்நாடாளுமன்றம் நோக்கி பேரணி; காவல்துறை தடுத்து நிறுத்தம் – பிஆர் பாண்டியன் கண்டனம்
பாராளுமன்றம் நோக்கி நீதி கேட்டு சென்ற விவசாயிகளை காவல்துறை தடுத்து நிறுத்தம் பிஆர் பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மார்ச் 2ஆம் தேதி கன்னியாகுமரி துவங்கி…
View More நாடாளுமன்றம் நோக்கி பேரணி; காவல்துறை தடுத்து நிறுத்தம் – பிஆர் பாண்டியன் கண்டனம்ஈரோடு இடைத்தேர்தல் அலுவலர் வீட்டில் அதிரடி சோதனை!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தேர்தல் அலுவலராக செயல்பட்ட ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியுள்ளது. திருமகன் ஈவேரா மறைவை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
View More ஈரோடு இடைத்தேர்தல் அலுவலர் வீட்டில் அதிரடி சோதனை!