தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டை அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் புறக்கணித்துள்ளனர்.
View More ஆளுநர் மாநாட்டை புறக்கணித்த அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள்!Governor Ravi
பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பு – தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்!
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
View More பொன்முடிக்கு கூடுதல் பொறுப்பு – தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்!“மசோதைவை கிடப்பில் போடுவது என்பதே நிராகரிப்புதான்” – உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு வாதம்!
ஆளுநர் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதி ஜெ.பி.பர்திவாலா தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுநர் எதுவும் விளக்கமளிக்காமல் மசோதாவை திரும்ப அனுப்பினால், அவர் மனதில் என்ன இருக்கிறது என்பது…
View More “மசோதைவை கிடப்பில் போடுவது என்பதே நிராகரிப்புதான்” – உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு வாதம்!ஆளுநர் ரவியை பதவி நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றது முதலாக திமுக அரசுக்கும், அவருக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு இருந்து வருகிறது.…
View More ஆளுநர் ரவியை பதவி நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு!மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு!
டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம்…
View More மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு!தமிழ்நாடு சட்டப்பேரவை அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட ஆளுநரின் பேச்சை வீடியோவாக வெளியிட்ட ஆளுநர் மாளிகை!
தமிழ்நாடு சட்டப்பேரவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட ஆளுநர் பேச்சை வீடியோவாக வெளியிட்டுள்ளது ஆளுநர் மாளிகை. 2024 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. திருக்குறள் ஒன்றைக் கூறி…
View More தமிழ்நாடு சட்டப்பேரவை அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட ஆளுநரின் பேச்சை வீடியோவாக வெளியிட்ட ஆளுநர் மாளிகை!சேலம் பெரியார் பல்கலை.யில் ஆளுநர் ஆய்வு: வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டம்!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு, ஆளுநர் ரவி வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர், அரசியல் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர். பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன், போலி…
View More சேலம் பெரியார் பல்கலை.யில் ஆளுநர் ஆய்வு: வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டம்!திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கருத்துக்கு நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் கண்டனம்!!
நாகாலாந்து மக்கள் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்த கருத்துக்கு நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி…
View More திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கருத்துக்கு நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் கண்டனம்!!திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் விமர்சனத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்!
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தன்னை விமர்சித்து பேசியதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்மையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா கூட்டம் ஒன்றில் தமிழ்நாடு…
View More திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் விமர்சனத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்!நீட் பயிற்சி மையங்களை ஆளுநர் மூடுவாரா? அன்புமணி ராமதாஸ் கேள்வி
நீட் பயிற்சி மையங்களை ஆளுநர் மூடுவாரா என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் மற்றும் மாணவர் அணி ஆலோசனை கூட்டம் பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில்…
View More நீட் பயிற்சி மையங்களை ஆளுநர் மூடுவாரா? அன்புமணி ராமதாஸ் கேள்வி