கொலை நகரமாகும் அரக்கோணம்: அச்சத்தில் பொதுமக்கள்!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை நகர காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்கள். அரக்கோணம்…

View More கொலை நகரமாகும் அரக்கோணம்: அச்சத்தில் பொதுமக்கள்!

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை!

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். கொரோனா தொற்று காரணமாக, தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 24ம்…

View More ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை!

யானைகளுக்கு கொரோனா பரிசோதனை!

பொள்ளாச்சி டாப்ஸ்லிப் பகுதியில் உள்ள கோழிகமுத்தி முகாமில் உள்ள யானைகளுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்ஸ்லிப் பகுதியிலுள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் வனத்துறையினரால்…

View More யானைகளுக்கு கொரோனா பரிசோதனை!

அத்தியாவசிய மருத்துவ பொருட்களுக்கு விலை நிர்ணயம்: தமிழ்நாடு அரசு

கொரோனா தடுப்பு பணியில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு கவச உடை மற்றும் சானிடைசர் உள்ளிட்ட 15 அத்தியாவசிய மருத்துவ பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி, 200 மில்லி அளவு கொண்ட சானிடைசர்…

View More அத்தியாவசிய மருத்துவ பொருட்களுக்கு விலை நிர்ணயம்: தமிழ்நாடு அரசு

தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை.

வரும் 14ஆம் தேதி முதல் தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில்…

View More தலைமை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை.

குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தில், விரைவில் தடுப்பூசி உற்பத்தி : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தில், விரைவில் தடுப்பூசி உற்பத்தி துவங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான பாஸ்டியர் நிறுவனம்,…

View More குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தில், விரைவில் தடுப்பூசி உற்பத்தி : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

ஓமன் திமுக சார்பாக 5 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் நன்கொடை!

ஓமன் திமுக சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 5 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஓமன் திமுக சார்பாக முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கருணாநிதியின்…

View More ஓமன் திமுக சார்பாக 5 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் நன்கொடை!