பிஎம் ஸ்ரீ திட்டம் – தமிழ் நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்…!

‘பிஎம் ஸ்ரீ’ (PM SHRI) திட்டத்தில் இணையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடுமாறு தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

View More பிஎம் ஸ்ரீ திட்டம் – தமிழ் நாடு மற்றும் மேற்கு வங்க அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்…!

தமிழ் நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்…!

தமிழ் நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More தமிழ் நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்…!

உலகிற்கு வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உழைப்பாளர் தின வாழ்த்து…!

தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உழைப்பாளர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More உலகிற்கு வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உழைப்பாளர் தின வாழ்த்து…!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: வாக்கு எண்ணும் மையங்களின் விவரங்கள் வெளியீடு…!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிக்கான மையங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

View More தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: வாக்கு எண்ணும் மையங்களின் விவரங்கள் வெளியீடு…!

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்: முழு அதிகாரம் பெறாத அரசுகளால் எப்படி முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்? – நாதக சீமான் கேள்வி…!

தமிழ்நாடு உள்ளிட்ட மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, புதிய அரசுகள் அமைந்த பிறகே காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

View More காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்: முழு அதிகாரம் பெறாத அரசுகளால் எப்படி முக்கிய முடிவுகளை எடுக்க முடியும்? – நாதக சீமான் கேள்வி…!

தமிழ் நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது – மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்…!

தமிழ் நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது என்று மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More தமிழ் நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது – மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்…!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு ; தேர்தல் அதிகாரி தகவல்…!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

View More தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவு ; தேர்தல் அதிகாரி தகவல்…!

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றம் ; தேர்தல் ஆணையம் அதிரடி…!

தமிழ் நாடு தலைமை செயலாளர் முருகானந்தம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

View More தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றம் ; தேர்தல் ஆணையம் அதிரடி…!

தொகுதி மறுவரையறை : மத்திய அரசு இரகசியம் காப்பது ஏன்? – முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி…!

தொகுதி மறுவரையறை எப்படி நடத்தப் படும் என்று வெளிப்படையாக அறிவிக்காமல், மத்திய அரசு இரகசியம் காப்பது ஏன்? என்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More தொகுதி மறுவரையறை : மத்திய அரசு இரகசியம் காப்பது ஏன்? – முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி…!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ; வேட்புமனு தாக்கல் நிறைவு…!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது.

View More தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ; வேட்புமனு தாக்கல் நிறைவு…!