கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது – துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து ஆளுநர் ரவி பேச்சு
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து இந்தியாவை நோக்கி வருவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள ஆளுநர்...