#தமிழ்நாடு – தனித்த அடையாளமும் வரலாறும்

’நும் நாடு யாது என்றால் தமிழ்நாடு என்றல்…’ என்கிறார் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர். ’செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே…’ என்கிறார் மகாகவி பாரதி. பரிபாடல், பதிற்றுப்பத்து, சங்க இலக்கியம்…

View More #தமிழ்நாடு – தனித்த அடையாளமும் வரலாறும்

பழனி கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

பழனி கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ”தமிழ் இறையோன் பழனிமலை முருகன் திருக்கோயிலின்…

View More பழனி கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

ஆளுநருக்கு வரலாறு எந்த அளவுக்கு தெரியும் என்று தெரியவில்லை – அமைச்சர் பொன்முடி

‘தமிழ்நாடு’ என்பது சட்டமன்றத்திலேயே நிறைவேற்பட்ட கருத்து, அது ஒன்றும் புதியதல்ல என்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரம் அருகே பூண்டி, கஞ்சனூர் உள்ளிட்ட பகுதிகளில் உயர்கல்வி துறை அமைச்சர் நலத்திட்ட உதவிகளை…

View More ஆளுநருக்கு வரலாறு எந்த அளவுக்கு தெரியும் என்று தெரியவில்லை – அமைச்சர் பொன்முடி

’பாப் இசையோ, ராக் இசையோ, அது தமிழிசையாக இருக்க வேண்டும்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பாப் இசையாக இருந்தாலும், ராக் இசையாக இருந்தாலும், அது தமிழ் இசையாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் 96வது மார்கழி இசைத் திருவிழாவை புகழ்பெற்ற சபாக்களில் ஒன்றான மியூசிக் அகாடமியில்…

View More ’பாப் இசையோ, ராக் இசையோ, அது தமிழிசையாக இருக்க வேண்டும்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

”மொழி திணிப்பு என்று தவறாக முன்னிறுத்துகின்றனர்” – ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

மொழியை கற்றுக்கொள் என்று கூறுவதை, மொழி திணிப்பு என்று தவறாக முன்னிறுத்துகிறார்கள் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நிகழ்ச்சியான “தமிழ் பாரம்பரியம் மற்றும் இந்திய மொழிகள்…

View More ”மொழி திணிப்பு என்று தவறாக முன்னிறுத்துகின்றனர்” – ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

’ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்…’ – ஒரு கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைக்கும் இலங்கை தமிழ் பாடல்

ஆண்களின் காதல் தோல்வியை மையமாக கொண்ட பல பாடல்கள் வெளியான நிலையில், பெண்களின் காதல் தோல்வியை மையமாகக் கொண்டு வெளியான பாடல் ஒன்று தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இது குறித்த செய்தி தொகுப்பை…

View More ’ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்…’ – ஒரு கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைக்கும் இலங்கை தமிழ் பாடல்

தமிழ், சமஸ்கிருதம், மலையாளம் ஆகிய மொழிகள் ஐரோப்பிய மொழிகளை விட பழமையானது -ஆளுநர்

தமிழ், சமஸ்கிருதம், மலையாளம், கன்னடம் , ஆகிய மொழிகள் ஐரோப்பிய மொழிகளான ஆங்கிலம் போன்ற மொழிகளை விட மிக பழமையானது என ஆளுநர் ஆர். என். ரவி பேசினார். மகாகவி பாரதியாரின் 141 வது…

View More தமிழ், சமஸ்கிருதம், மலையாளம் ஆகிய மொழிகள் ஐரோப்பிய மொழிகளை விட பழமையானது -ஆளுநர்

தமிழ்நாட்டில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் தமிழ் புறக்கணிப்பு

தமிழகத்தில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் தமிழ் மொழி புறக்கணிப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். வங்கிகளில் உள்ள ஏடிஎம் சேவையை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். வங்கிகளில்…

View More தமிழ்நாட்டில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் தமிழ் புறக்கணிப்பு

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை – காசோலை வழங்கினார் முதலமைச்சர்

அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 2 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். அமெரிக்கவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகம் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.  இங்கு தமிழ் இலக்கிய,…

View More ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை – காசோலை வழங்கினார் முதலமைச்சர்

”தொன்மையான தமிழ்மொழிக்கு, ஆட்சிமொழித் தகுதி அளித்திடுக” – அமைச்சர் பொன்முடி

மத்திய உள்துறை அமைச்சரே ஒப்புக்கொண்டது போல, தொன்மையான தமிழ்மொழிக்கு, இந்திக்கு இணையாக ஆட்சிமொழித் தகுதி அளித்திட வேண்டும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.  தமிழ்மொழி மிகவும் தொன்மையானது. இத்தகைய வரலாற்றுச் சிறப்பு…

View More ”தொன்மையான தமிழ்மொழிக்கு, ஆட்சிமொழித் தகுதி அளித்திடுக” – அமைச்சர் பொன்முடி