திமுக கூட்டணி உடையும் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் பகல் கனவு என்று அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.
View More “இரு மொழி தமிழ்நாட்டிற்கு போதும்”…”மூன்றாவது மொழி தேவை இல்லை” – அமைச்சர் ரகுபதி பேட்டி!language
தமிழ் ஆசிரியர்கள் நிலைமை குறித்து எம்பி கலாநிதி வீராசாமி கேள்வி!
தமிழ் மொழிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, நிரந்தரத் தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
View More தமிழ் ஆசிரியர்கள் நிலைமை குறித்து எம்பி கலாநிதி வீராசாமி கேள்வி!“அசோக் நகர் மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தில் இந்தி” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
மு.க.ஸ்டாலின் மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தில் மட்டும் மும்மொழிக் கொள்கையை கடைபிடித்தது ஏன்? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “அசோக் நகர் மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தில் இந்தி” – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!ஆங்கிலம் அணை கிடையாது, அது ஒரு பாலம் – அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி பதிலடி!
ஆங்கிலம் கை விலங்கல்ல, விலங்கை உடைக்கும் கருவி என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
View More ஆங்கிலம் அணை கிடையாது, அது ஒரு பாலம் – அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி பதிலடி!மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் – பாஜக கூட்டணி அரசு அதிரடி உத்தரவு!
மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தி மொழி கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
View More மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் – பாஜக கூட்டணி அரசு அதிரடி உத்தரவு!டிஜிட்டல் அறிவிப்பு பலகையில் இந்தி மொழி நீக்கப்பட்டதா? – பெங்களூர் விமான நிலையம் தரப்பில் விளக்கம்!
டிஜிட்டல் அறிவிப்பு பலகையில் இந்தி மொழி நீக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு பெங்களூர் விமான நிலையம் விளக்கம் கொடுத்துள்ளது.
View More டிஜிட்டல் அறிவிப்பு பலகையில் இந்தி மொழி நீக்கப்பட்டதா? – பெங்களூர் விமான நிலையம் தரப்பில் விளக்கம்!தமிழ்நாடு வானிலை மையம் இணையதளத்தில் இந்தி மொழி சேர்ப்பு!
தமிழ்நாடு வானிலை மையத்தின் இணைய பக்கத்தில் இந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More தமிழ்நாடு வானிலை மையம் இணையதளத்தில் இந்தி மொழி சேர்ப்பு!“நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை” – யோகி ஆதித்யநாத் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!
நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை, திணிப்பு மற்றும் பேரினவாதத்தை தான் எதிர்க்கிறோம் என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை” – யோகி ஆதித்யநாத் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!மொழிகள் வளர்ச்சிக்கு எவ்வளவு செலவு? முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!
மொழிகள் வளர்ச்சிக்கு என்ன செலவு செய்துள்ளார்கள் என்பது குறித்து முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More மொழிகள் வளர்ச்சிக்கு எவ்வளவு செலவு? முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!எந்த மாநிலத்திலும், எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது – சு.வெங்கடேசனின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!
கூட்டாட்சி கொள்கைகளுக்கு மதிப்பளித்து தேசிய கல்விக் கொள்கையின் மூலம் எந்த மாநிலத்திலும், எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது என மத்திய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
View More எந்த மாநிலத்திலும், எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது – சு.வெங்கடேசனின் கேள்விக்கு மத்திய அரசு பதில்!