அம்பத்தூரில் பரபரப்பு; ரூ.12,000 கூடுதலாக பணம் கொடுத்த இந்தியன் வங்கி ஏடிஎம்!
அம்பத்தூரில் இந்தியன் வங்கி ஏடிஎம்மில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் போது கூடுதலாக ரூ.12000 வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அம்பத்தூர் பழைய சிடிஎச் சாலையில் அருகில் அருகே இந்தியன் வங்கி...