இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய…
View More இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்! முதலமைச்சர் மீண்டும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம்!srilankan
திருமணம் பற்றி வெளியான தகவல் உண்மையில்லை! – சிம்பு தரப்பு மறுப்பு
நடிகர் சிம்பு இலங்கை தமிழ்ப் பெண் ஒருவரை திருமணம் செய்துகொள்ளப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மையில்லை என்று, சிம்புவின் ஊடக மேலாளர் ஹரிஹரன் ராஜேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக…
View More திருமணம் பற்றி வெளியான தகவல் உண்மையில்லை! – சிம்பு தரப்பு மறுப்பு’ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்…’ – ஒரு கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைக்கும் இலங்கை தமிழ் பாடல்
ஆண்களின் காதல் தோல்வியை மையமாக கொண்ட பல பாடல்கள் வெளியான நிலையில், பெண்களின் காதல் தோல்வியை மையமாகக் கொண்டு வெளியான பாடல் ஒன்று தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இது குறித்த செய்தி தொகுப்பை…
View More ’ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்…’ – ஒரு கோடி பார்வைகளைக் கடந்து சாதனை படைக்கும் இலங்கை தமிழ் பாடல்காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தனசீலன். இவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று முன்தினம்…
View More காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்குழந்தைகளுடன் தவித்த இலங்கை தமிழர்கள் 12 பேர் மீட்பு
தனுஷ்கோடி மணல் திட்டில் குழந்தைகளுடன் தவித்த 12 இலங்கை தமிழர்களை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டு, அகதிகள் முகாமில் தங்கவைத்தனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின்…
View More குழந்தைகளுடன் தவித்த இலங்கை தமிழர்கள் 12 பேர் மீட்பு