டோக்கியோவில் “இனிக்கும் தமிழ்” – ஜப்பான் தம்பதியின் வியக்கவைக்கும் தமிழ்ப்பற்று!

டோக்கியோவில், ஜப்பான் தம்பதியினர் தங்களின் இனிப்பகத்திற்கு தமிழில் பெயர் வைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் நேற்று சர்வதேச தாய்மொழி தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தாய்மொழி மீது பலருக்கும் பற்று இருப்பது…

View More டோக்கியோவில் “இனிக்கும் தமிழ்” – ஜப்பான் தம்பதியின் வியக்கவைக்கும் தமிழ்ப்பற்று!

“நம் தாய்மொழியை கண்ணின் இமைப்போல காப்போம்” – எடப்பாடி பழனிசாமி

நம் தாய்மொழியை கண்ணின் இமைப்போல காப்போம் என சர்வதேச தாய்மொழி தினத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தாய்மொழிகளின் சிறப்பையும், அவசியத்தையும் எடுத்துணர்த்த, ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ம் நாள் உலக…

View More “நம் தாய்மொழியை கண்ணின் இமைப்போல காப்போம்” – எடப்பாடி பழனிசாமி

’தமிழைத் தேடி’ விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார் பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழே ஆட்சி செய்யும் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் ’தமிழைத் தேடி’ என்ற விழிப்புணர்வு பயணத்தை இன்று தொடங்கினார்.  சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  ’தமிழைத் தேடி’ என்ற பெயரில் விழிப்புணர்வு…

View More ’தமிழைத் தேடி’ விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார் பாமக நிறுவனர் ராமதாஸ்

உலக தாய்மொழிகள் தினம் – ஏன்…? எப்படி…?

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டின் கருதுகோளாக ”பன்மொழிக் கற்றலுக்கு தொழில் நுட்பத்தின் பயன்பாடு” என்று…

View More உலக தாய்மொழிகள் தினம் – ஏன்…? எப்படி…?

கட்டாய தமிழ் தேர்விலிருந்து விலக்கு கோரிய மனு- பிப் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மொழி சிறுபான்மையினருக்கு கட்டாய தமிழ் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரிய மனு மீதான விசாரணையை பிப் 6ம் தேதி விரிவாக விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது தமிழகத்தில் கட்டாய தமிழ் மொழி தேர்வில் இருந்து விலக்கு…

View More கட்டாய தமிழ் தேர்விலிருந்து விலக்கு கோரிய மனு- பிப் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு

’நாங்கள் கொள்கைக்கு வாரிசுகள், கோட்பாட்டுக்கு வாரிசுகள்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாங்கள் கோட்பாட்டுக்கும், கொள்கைக்கும் வாரிசுகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர்,…

View More ’நாங்கள் கொள்கைக்கு வாரிசுகள், கோட்பாட்டுக்கு வாரிசுகள்’ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ் பெண்களுக்கு இணையாக குலவையிட்டு அசத்திய அமெரிக்க பெண்

கமுதி அருகே இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட மிளகாய் செடிகளை காண வந்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், இந்திய தேசிய கொடியுடன் வயலில் இறங்கி கிராம பெண்களுக்கு இணையாக குலவையிட்டு அசத்தினார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி…

View More தமிழ் பெண்களுக்கு இணையாக குலவையிட்டு அசத்திய அமெரிக்க பெண்

தமிழர்கள் எங்கு சென்றாலும், தமிழ்நாட்டு அடையாளத்துடனும், கலாச்சாரத்துடனும் தான் இருப்பார்கள்- ஆளுநர் ஆர்.என் ரவி

தமிழர்கள் எங்கு சென்றாலும், தமிழ்நாட்டு அடையாளத்துடனும், கலாச்சாரத்துடனும் தான் இருப்பார்கள் என ஆளுநர் ஆர்.என் ரவி பேசியுள்ளார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் சிவில் தேர்வில் வெற்றி பெற்று பயிற்சியில்…

View More தமிழர்கள் எங்கு சென்றாலும், தமிழ்நாட்டு அடையாளத்துடனும், கலாச்சாரத்துடனும் தான் இருப்பார்கள்- ஆளுநர் ஆர்.என் ரவி

பழனி குடமுழுக்கு விழா; தமிழில் மந்திரம் ஓதுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துள்ளோம் – தமிழ்நாடு அரசு விளக்கம்

பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில், தமிழில் மந்திரம் ஓதுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவித்துள்ளது. பழனி குடமுழுக்கு விழாவில் தமிழில் மந்திரம் ஓதுவதற்கு உத்தரவிடக் கோரி, கரூர்…

View More பழனி குடமுழுக்கு விழா; தமிழில் மந்திரம் ஓதுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துள்ளோம் – தமிழ்நாடு அரசு விளக்கம்

இந்த காலத்தில் இப்படி ஒரு பிள்ளையா! – இளைஞர்களுக்கு முன்னுதாரணமான கல்லூரி மாணவர்

விழுப்புரத்தில் கல்லூரி மாணவர் ஒருவர், தமிழ்மொழி மற்றும் பாரதியின் மீதும் கொண்டுள்ள பற்று காரணமாக, கைகளில் பாரதியின் உருவம் மற்றும் தமிழ் எழுத்துக்களை பச்சை குத்தியுள்ளார். இன்றைய இளைஞர்கள் பலர், சினிமா பிரபலங்களின் மீதும்,…

View More இந்த காலத்தில் இப்படி ஒரு பிள்ளையா! – இளைஞர்களுக்கு முன்னுதாரணமான கல்லூரி மாணவர்