மாட்டுக் கோமியம் குறித்து ஐஐடி இயக்குநர் காமகோடியின் கருத்துக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார்.
View More “ஐஐடி இயக்குநர் பேசியிருப்பது வருந்தத்தக்கது” – அமைச்சர் பொன்முடி பேட்டி#ministerponmudi
அமைச்சர் பொன்முடி வழக்கு – செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!
அமைச்சர் பொன்முடி மீது சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணையை செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன்…
View More அமைச்சர் பொன்முடி வழக்கு – செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!ஆளுநருக்கு வரலாறு எந்த அளவுக்கு தெரியும் என்று தெரியவில்லை – அமைச்சர் பொன்முடி
‘தமிழ்நாடு’ என்பது சட்டமன்றத்திலேயே நிறைவேற்பட்ட கருத்து, அது ஒன்றும் புதியதல்ல என்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரம் அருகே பூண்டி, கஞ்சனூர் உள்ளிட்ட பகுதிகளில் உயர்கல்வி துறை அமைச்சர் நலத்திட்ட உதவிகளை…
View More ஆளுநருக்கு வரலாறு எந்த அளவுக்கு தெரியும் என்று தெரியவில்லை – அமைச்சர் பொன்முடிகௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் இனி இப்படித்தான் நிரப்பப்படும்; அமைச்சர்
கௌரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப மண்டல கல்லூரி கல்வி இயக்குனரால் நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “அரசு…
View More கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் இனி இப்படித்தான் நிரப்பப்படும்; அமைச்சர்இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியுடன் உள்ளது – அமைச்சர் பொன்முடி
இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியுடன் இருப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். விழுப்புரம் திருவிக வீதியிலுள்ள அரசு மகளிர் மாதிரி மேல் நிலைப்பள்ளியில் புதியதாக 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆய்வக கட்டடத்தினை…
View More இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியுடன் உள்ளது – அமைச்சர் பொன்முடி