தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தின் நோக்கத்தை விளக்கும் பரப்புரைப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
View More ‘உரிமைப் பயணம்’ என்ற தலைப்பில் பாமகவின் பரப்புரை பாடல் வெளியீடு!song
இசையமைப்பாளர் ஆனார் இளையராஜாவின் பேரன்!
இளையராஜாவின் பேரன் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
View More இசையமைப்பாளர் ஆனார் இளையராஜாவின் பேரன்!பதிப்புரிமை மீறல் வழக்கு – ஏ.ஆர். ரகுமான் அபராதம் செலுத்த இடைக்காலத் தடை!
பதிப்புரிமை மீறல் வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ரூ.2 கோடி செலுத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
View More பதிப்புரிமை மீறல் வழக்கு – ஏ.ஆர். ரகுமான் அபராதம் செலுத்த இடைக்காலத் தடை!திருமணத்தின் போது DJ ப்ளே செய்த பாடல்… மணமகன் செய்த அதிர்ச்சி செயல்!
திருமண விழாவில் டிஜே போட்ட பாடலால் மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
View More திருமணத்தின் போது DJ ப்ளே செய்த பாடல்… மணமகன் செய்த அதிர்ச்சி செயல்!தேவசம் போர்டு நிர்வகிக்கும் கோயிலில் RSSன் பிரார்த்தனைப் பாடல் – கேரள காங்கிரஸ் கட்சி கண்டனம்!
திருவிதாங்கூர் தேவசம் போர்டு (TDB) நிர்வகிக்கும் கோயிலில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் “கான கீதம்” இடம்பெற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,
View More தேவசம் போர்டு நிர்வகிக்கும் கோயிலில் RSSன் பிரார்த்தனைப் பாடல் – கேரள காங்கிரஸ் கட்சி கண்டனம்!‘டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ படத்தின் மார்கழி வீடியோ பாடல் வெளியீடு!
மம்முட்டி நடித்துள்ள ‘டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ திரைப்படத்தின் மார்கழி என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.
View More ‘டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ படத்தின் மார்கழி வீடியோ பாடல் வெளியீடு!வெளியனது ‘தண்டேல்’ படத்தின் 2வது சிங்கிள்!
நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள ‘தண்டேல்’ படத்தின் 2வது சிங்கிள் வெளியாகி உள்ளது. அமரன் படத்தைத் தொடர்ந்து சாய்பல்லவி நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘தண்டேல்’. கார்த்திகேயா 2 திரைப்படத்தின் மூலம்…
View More வெளியனது ‘தண்டேல்’ படத்தின் 2வது சிங்கிள்!அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் சிங்கள் எப்போது?
நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படக்குழு படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. நடிகர் அஜித் மற்றும் நடிகை த்ரிஷா 10 ஆண்டுகளுக்கு பின்னர் நடித்திருக்கும் படம் விடாமுயற்சி. மங்காத்தா திரைப்படத்திற்கு பின்…
View More அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தின் முதல் சிங்கள் எப்போது?நாளை வெளியாகிறது ‘காதலிக்க நேரமில்லை’ இரண்டாம் சிங்கிள்!
‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் இரண்டாவது பாடல் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. ரெட் ஜெயண்ட் மூவிஸ்…
View More நாளை வெளியாகிறது ‘காதலிக்க நேரமில்லை’ இரண்டாம் சிங்கிள்!‘புஷ்பா 2’ படத்தில் நடிகை ஸ்ரீலீலா நடனமாடும் பாடலின் பெயர் அறிவிப்பு!
அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள ‘புஷ்பா-2’ திரைப்படத்தின் ‘கிஸ்சிக்’ பாடலுக்கு நடிகை ஸ்ரீலீலா நடனமாடுகிறார் என படக்குழு அறிவித்துள்ளது. தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம்…
View More ‘புஷ்பா 2’ படத்தில் நடிகை ஸ்ரீலீலா நடனமாடும் பாடலின் பெயர் அறிவிப்பு!