Tag : tribute

தமிழகம் செய்திகள்

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மல்லிகார்ஜுன கார்கே

Web Editor
ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மலர்கள் தூவி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார். இந்திய தேசிய காங்கிரஸின் அகில இந்திய தலைவராக மல்லிகார்ஜுனன் கார்கே...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

வாணி ஜெயராம் மறைவு; பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

Jayasheeba
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம்  மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 19 மொழிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் வாணிஜெயராம். இவர் சிறந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சினிமா

ஜூடோ ரத்னம் மறைவு: ரஜினி, சத்யராஜ் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி

Web Editor
70, 80 களில் ரஜினி, கமல் போன்ற ஜாம்பவான்களுடன் பணியாற்றிய பிரபல திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னத்தின் உடலிற்கு, பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே நெல்லூர்பேட்டையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம்; சட்டப்பேரவை நாளை வரை ஒத்திவைப்பு

Jayasheeba
தமிழக சட்டப்பேரவையில் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலிக் குறிப்பு வாசிக்கப்பட்டு அவை இன்று ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டது. 2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி...
முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

நடிகர் சிவநாராயணமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார் – திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி

EZHILARASAN D
பிரபல நகைச்சுவை நடிகர் சிவநாராயணமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது உடலுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் சிவநாராயணமூர்த்தி. இவருக்கு வயது 66. சிவநாராயமூர்த்தியின் மனைவி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

முப்படை தளபதி பிபின் ராவத் நினைவு தினம்; உதகையில் பொதுமக்கள் அஞ்சலி

G SaravanaKumar
இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் மறைந்த நினைவு தினத்தையொட்டி உதகையில் பொதுமக்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இந்திய ராணுவத்தின் முதல் முப்படை தளபதி பிபின் ராவத் கடந்தாண்டு டிசம்பர் 8ம் தேதி...
முக்கியச் செய்திகள் கதைகளின் கதை தமிழகம்

நடிப்பின் ஆல் ரவுண்டர் தேங்காய் சீனிவாசன் கதை

EZHILARASAN D
புகழ்பெற்ற தமிழ் நடிகர் தேங்காய் சீனிவாசனின் நினைவு தினமான இன்று அவரது திரையுலக பயணம் பற்றி விரிவாக பார்க்கலாம்.  தமிழ் சினிமாவில் ரசிகர்களை அழவும் வைக்கத் தெரிந்த சிரிப்பு நடிகர்களில் ஒருவர் தேங்காய் சீனிவாசன்....
முக்கியச் செய்திகள் உலகம்

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனை சென்றடைந்தது

G SaravanaKumar
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனை சென்றடைந்தது.  இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 8-ம் தேதி இரவு உயிரிழந்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது. இரண்டாம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஊடகவியலாளர் ஷண்முகம் மறைவு; நியூஸ் 7 தமிழ் மேலாண் இயக்குனர் நேரில் அஞ்சலி

G SaravanaKumar
மறைந்த ஊடகவியலாளர் ஷண்முகத்தின் உடலுக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் மேலாண் இயக்குனர் சுப்ரமணியன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நியூஸ் 7 தமிழ் தொடங்கப்பட்ட நாள்முதல், நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராக ஷண்முகம் பணியாற்றி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ராணி எலிசபெத் மறைவிற்கு தமிழக அரசு சார்பில் மரியாதை

G SaravanaKumar
இங்கிலாந்து ராணி மறைவிற்கு தமிழக அரசு சார்பில் கேம்பிளி நகரில் வைக்கப்பட்டுள்ள ராணி எலிசபெத்தின் படத்திற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி மரியாதை செலுத்தினார்.  உலகில் நீண்ட காலம் ராணியாக இருந்தவர் என்று பெருமைக்குரியவர் இங்கிலாந்து ராணி...