மதிமுகவில் இருந்து விலகினார் திருப்பூர் துரைசாமி!
மதிமுகவின் அவைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார். மதிமுக கட்சியின் அவைத் தலைவராக இருந்தவர் திருப்பூர் துரைசாமி. அவர் கட்சி தலைமையுடன் மனக்கசப்பில் இருந்ததாக கூறப்படும் நிலையில்,...