அறநிலையத் துறை சார்பில் 1000வது குடமுழுக்கு விழா – காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் கோலாகலம்.!
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 1,000 –வது குடமுழுக்கு மேற்கு மாம்பலம் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் நடைபெறும்...