Tag : murugan

தமிழகம் செய்திகள்

திடீரென கோவில் மீது விழுந்த ராட்சத மரம் -உதகையில் பரபரப்பு

Web Editor
உதகையில் முருகர் கோவில் மீது ராட்சத மரம் திடீரென விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் யாரும் அப்போது கோவிலில் இல்லாததால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை-கோட்டாட்சியர் அலுவலகம்...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் மாசித் திருவிழா! – பக்தர்கள் சாமி தரிசனம்

Parasuraman
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உலகப்...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

வடபழநி கோயில் குடமுழுக்கு ஓராண்டு நிறைவு- முருகனுக்கு 108 கலசாபிஷேகம்

Web Editor
சென்னை வடபழநி ஆண்டவர் திருக்கோயில் குடமுழுக்கு ஓராண்டு நிறைவுவை முன்னிட்டு முருகனுக்கு 108 கலசாபிஷேகம் நடைபெற உள்ளது. சென்னை வடபழநி ஆண்டவர் திருக்கோயில் குடமுழுக்கு ஓராண்டு நிறைவு விழா இன்று விமர்சையாக நடைபெறுகிறது. காலை...
முக்கியச் செய்திகள் உலகம் தமிழகம்

சிங்கப்பூரில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழா; பல்வேறு விதமாக நேர்த்திக்கடன் செலுத்திய முருக பக்தர்கள்

Yuthi
கொரோனா தொற்றுக்குப் பிறகு சிங்கப்பூரில் நடைபெற்ற முதல் தைப்பூசத் திருவிழாவில் தமிழர்கள் ஆரவாரத்துடன் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொற்றுநோய் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிங்கப்பூ வாழ் தமிழர்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி செய்திகள்

கொடியேற்றத்துடன் தொடங்கியது பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் தைப்பூச விழா

Web Editor
அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் தைப்பூச விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. “அரோகரா” கோஷத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே முருகனின் ஆறாவது படை வீடாக...
முக்கியச் செய்திகள் பக்தி

பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம்; நான்காம் கால யாக பூஜைகள் இன்று துவங்கியது

Yuthi
பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில்,  நான்காம்கால யாக பூஜைகள் இன்று துவங்கியது. திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 27ம் தேதி நடைபெறுகிறது. அறுபடை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பழநி பாதயாத்திரை: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பலி

Halley Karthik
பழநி கோயிலுக்கு பாதயாத்திரையாகச் சென்ற பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத கார்மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பழநி முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி தஞ்சாவூர்...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

தமிழ் கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை

Gayathri Venkatesan
திருச்செந்தூரில் தமிழ் கடவுளான முருகனுக்கு, தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் இன்று முதல் தொடங்கியது. கடவுளுக்கு சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்ய வேண்டுமா? தமிழில் செய்யக் கூடாதா? என்ற சர்ச்சை நீண்ட காலமாக தொடர்ந்தது....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

உறவினர்களுடன் வீடியோகால் பேச முருகன், நளினிக்கு அனுமதி!

Halley Karthik
முருகன், நளினி ஆகியோர் தங்களது உறவினர்களுடன் வீடியோ கால் மூலம் பேசிக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் தண்டனை பெற்று வரும் முருகன், நளினி...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

பாஜக விவசாயிகளுக்கான அரசு: எல்.முருகன் பேச்சு

Jeba Arul Robinson
விவசாயிகளின் நலன் காக்க நடப்பு நிதிநிலை அறிக்கையில் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கியது பாஜக தலைமையிலான மத்திய அரசு என அக்கட்சியின் மாநில தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். திருப்பூர்...