திருச்செந்தூர் முருகன் கோவிலில் தவெக தலைவர் விஜய் சாமி தரிசனம்!

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

View More திருச்செந்தூர் முருகன் கோவிலில் தவெக தலைவர் விஜய் சாமி தரிசனம்!

திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்.. குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்!

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுகிறது.

View More திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்.. குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்!

திருச்செந்தூர் அருகே என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளர் பதாகை கிழிப்பு!

என்.டி.ஏ. கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளருக்கு வைக்கப்பட்டிருந்த பதாகை கிழிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.

View More திருச்செந்தூர் அருகே என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளர் பதாகை கிழிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழக்கு கோலாகலம் – விண்ணை முட்டிய அரோகரா கோஷம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.

View More திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழக்கு கோலாகலம் – விண்ணை முட்டிய அரோகரா கோஷம்!

திருச்செந்தூர்: தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி… ஆசிரியர்கள் தரக்குறைவாக பேசியதாக விபரீத முடிவு!

திருச்செந்தூரில் தனியார் பள்ளியில், முதல் மாடியில் இருந்து கீழே குதித்து 9 ஆம்
வகுப்பு மாணவன் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More திருச்செந்தூர்: தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி… ஆசிரியர்கள் தரக்குறைவாக பேசியதாக விபரீத முடிவு!

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக நேரத்தை நண்பகலுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு!

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக நேரத்தை நண்பகலுக்கு மாற்றக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக நேரத்தை நண்பகலுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு!

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் – கும்பாபிஷேக விழா பந்தக்கால் முகூர்த்தம்!

உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை மாதம் 7-ந் தேதி குடமுழுக்கு நடைபெறுவதை யொட்டி, முகூர்த்த பந்தக்கால் நடப்பட்டது. வெகு விமர்சையாக நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

View More திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் – கும்பாபிஷேக விழா பந்தக்கால் முகூர்த்தம்!

திருச்செந்தூரில் பயங்கர ஆயுதங்களுடன் இரு தரப்பினர் மோதல்: 5 பேருக்கு அரிவாள் வெட்டு… நிலவும் பதற்றம்!

திருச்செந்தூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கடும் மோதலால் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

View More திருச்செந்தூரில் பயங்கர ஆயுதங்களுடன் இரு தரப்பினர் மோதல்: 5 பேருக்கு அரிவாள் வெட்டு… நிலவும் பதற்றம்!

விழாக்கோலம் பூண்ட திருச்செந்தூர் முருகன் கோயில் : பௌர்ணமி, ஞாயிறையொட்டி குவிந்த பக்தர்கள் கூட்டம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மற்றும்
பௌர்ணமி தினத்தையொட்டி குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களால்
திருவிழாக்கோலம் பூண்டுள்ளது

View More விழாக்கோலம் பூண்ட திருச்செந்தூர் முருகன் கோயில் : பௌர்ணமி, ஞாயிறையொட்டி குவிந்த பக்தர்கள் கூட்டம்!

13 ஆண்டுகளாக கோயில் நிர்வாகத்திற்கு வாடகை தராத இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிபதி கண்டனம்!

13 ஆண்டுகளாக திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்திற்கு வாடகை தராத இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More 13 ஆண்டுகளாக கோயில் நிர்வாகத்திற்கு வாடகை தராத இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிபதி கண்டனம்!