சென்னை மேயர் பிரியாவின் போட்டோவை பயன்படுத்தி மோசடி முயற்சி
சென்னை மேயர் பிரியாவின் புகைப்படத்தை dp photo ஆக வைத்து நூதன முறையில் மர்ம நபர்கள் மோசடி செய்ய முயற்சி செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாலும் டிஜிட்டல் பேங்கிங் வசதியாலும்...