முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!TN News
“உரிமைகளுக்காக போராடிய கறிக்கோழி விவசாயிகளை சிறையில் அடைப்பதா?” – அன்புமணி கண்டனம்!
உரிமைகளுக்காக போராடிய கறிக்கோழி விவசாயிகளை சிறையில் அடைப்பதா? உழவர்களின் முதல் எதிரியே திமுக தான் என பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “உரிமைகளுக்காக போராடிய கறிக்கோழி விவசாயிகளை சிறையில் அடைப்பதா?” – அன்புமணி கண்டனம்!“திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சி கால கட்டங்களில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
View More “திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு“அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர் பாமகவில் இருந்து நீக்கம்” – ராமதாஸ் தரப்பு அறிவிப்பு
அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூன்று பேரை பாமகவில் இருந்து நீக்கியுள்ளதாக ராமதாஸ் தரப்பு அறிவித்துள்ளது.
View More “அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர் பாமகவில் இருந்து நீக்கம்” – ராமதாஸ் தரப்பு அறிவிப்பு“பெண்கள் பாதுகாப்பைக் களவாடும் திமுகவின் கருப்பு சிவப்பு படை” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!
திமுகவின் கருப்பு சிவப்பு படை பெண்கள் பாதுகாப்பைக் களவாடி வருகிறதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “பெண்கள் பாதுகாப்பைக் களவாடும் திமுகவின் கருப்பு சிவப்பு படை” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!கரூர் கூட்ட நெரிசல் வழக்கு | டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக தவெக தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டார்.
View More கரூர் கூட்ட நெரிசல் வழக்கு | டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்!விஜய் பிரசாரத்திற்கு பயன்படுத்திய பேருந்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!
தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
View More விஜய் பிரசாரத்திற்கு பயன்படுத்திய பேருந்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!சென்னையில் மூன்றாவது நாளாக பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்!
சென்னையில் பகுதி நேர ஆசிரியர்கள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
View More சென்னையில் மூன்றாவது நாளாக பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்!“ஊழல் ஊற்றான திமுக அரசை ஆட்சியிலிருந்து மக்கள் ஓட விடுவர்” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!
ஊழல் ஊற்றான திமுக அரசை ஆட்சியிலிருந்து மக்கள் ஓட விடுவர் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “ஊழல் ஊற்றான திமுக அரசை ஆட்சியிலிருந்து மக்கள் ஓட விடுவர்” – நயினார் நாகேந்திரன் கண்டனம்!நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!
நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
View More நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!