அரசுப் பேருந்திலிருந்து குதித்த பள்ளி மாணவி உயிரிழப்பு-ஓட்டுநர், நடத்துநர் கைது

அரசுப் பேருந்திலிருந்து குதித்த பள்ளி மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரின் சினிகிரிப்பள்ளியை சேர்ந்த பள்ளி மாணவி…

View More அரசுப் பேருந்திலிருந்து குதித்த பள்ளி மாணவி உயிரிழப்பு-ஓட்டுநர், நடத்துநர் கைது

பள்ளி மாணவி மர்ம மரணம்; உறவினர்கள் சாலை மறியல்

திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூரில், பள்ளி மாணவியின் மர்ம மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்ததால், அங்கு…

View More பள்ளி மாணவி மர்ம மரணம்; உறவினர்கள் சாலை மறியல்

மரக்கன்றுடன் பள்ளிக்கு வந்த மாணவி: வாழ்த்து தெரிவித்த சு.வெங்கடேசன் எம்.பி

மரக்கன்றுடன் பள்ளிக்கு வந்த மாணவிக்கு சு.வெங்கடேசன் எம்.பி வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில், 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8-ஆம் வகுப்பு வரைக்கான வகுப்புகள் இன்று திறக்கப்பட்டன.…

View More மரக்கன்றுடன் பள்ளிக்கு வந்த மாணவி: வாழ்த்து தெரிவித்த சு.வெங்கடேசன் எம்.பி

காதலுக்கு தூது விட சொல்லி மிரட்டல்; மாணவி உயிரிழப்பு

அரியலூர் அருகே, காதலுக்கு உதவி செய்ய சொல்லி மிரட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான பள்ளி மாணவி உயிரை மாய்த்துக் கொண்டார். கடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூஜா. இவரின் தோழியை அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்…

View More காதலுக்கு தூது விட சொல்லி மிரட்டல்; மாணவி உயிரிழப்பு