சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ரவுடி வெட்டிக் கொலை!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் சன்னியாசி குண்டு பகுதியை சேர்ந்த பாதுஷா மொய்தீன் என்பவர் அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ளார். இந்த நிலையில்…

View More சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ரவுடி வெட்டிக் கொலை!

மூட்டை மூட்டையாக மதுபாட்டில்களை வாங்கிச் செல்லும் சேலம் மதுஅருந்துவோர்

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே, டாஸ்மாக் மதுக்கடையில், சமூக இடைவெளியின்றி திரளும் மதுஅருந்துவோர், மதுபாட்டில்களை மூட்டை மூட்டையாக வாங்கிச் செல்கின்றனர். தமிழ்நாட்டில், தொற்று குறைந்த மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மதுக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. தொற்று…

View More மூட்டை மூட்டையாக மதுபாட்டில்களை வாங்கிச் செல்லும் சேலம் மதுஅருந்துவோர்

கொரோனா நிவாரண நிதிக்குத் தங்க சங்கிலி வழங்கிய பெண்: பணி ஆணை வழங்கிய அமைச்சர்!

கொரோனா நிவாரண நிதிக்கு தன்னுடைய இரண்டு சவரன் தங்க சங்கிலியை அளித்த இளம் பெண் சௌமியாவுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சேலம் மாவட்டம் மேட்டூர் சென்றபோது, அங்குள்ள பொதுமக்கள்…

View More கொரோனா நிவாரண நிதிக்குத் தங்க சங்கிலி வழங்கிய பெண்: பணி ஆணை வழங்கிய அமைச்சர்!

டாஸ்மாக் திறப்புக்கான அமைச்சர் செந்தில் பாலாஜியின் விளக்கம்

27 மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்று குறைந்த காரணத்தால்தான் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுவதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்…

View More டாஸ்மாக் திறப்புக்கான அமைச்சர் செந்தில் பாலாஜியின் விளக்கம்

மம்தா பேனர்ஜிக்கும் சோசலிசத்திற்கும் திருமணம்!

மம்தா பானர்ஜி – கம்யூனிசம் இந்த பெயர்களை மேற்கு மேற்கு வங்கத்தில் உச்சரித்தால் குழந்தைகூட சொல்லும் இவர்கள் பரம எதிரிகள் என்று ஆனால் தமிழகத்திலோ கம்யூனிசத்தின் முந்தைய நிலையான சோசலிசம் என பெயர் கொண்டவரை…

View More மம்தா பேனர்ஜிக்கும் சோசலிசத்திற்கும் திருமணம்!

சென்னை to சேலம் விமான சேவை தொடக்கம்!

சென்னை – சேலம் இடையிலான விமான சேவை பத்து நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும்,…

View More சென்னை to சேலம் விமான சேவை தொடக்கம்!

கருப்பு பூஞ்சையால் கணவர் பாதிப்பு கதறி அழும் மனைவி!

மேட்டூர் அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட கணவருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்க மறுப்பதாக பெண் ஒருவர் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த…

View More கருப்பு பூஞ்சையால் கணவர் பாதிப்பு கதறி அழும் மனைவி!

தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட கொரோனா நோயாளி!

சேலத்தில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம், அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு கடந்த 11-ம் தேதி கொரோனா தொற்று உறுதி…

View More தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட கொரோனா நோயாளி!

சென்னைக்கு தினசரி இயக்கப்பட்ட விமான சேவை 10 நாட்களுக்கு ரத்து!

ஊரடங்கு காரணமாக சேலத்தில் இருந்து சென்னைக்கு தினசரி இயக்கப்பட்டு வந்த விமான சேவை நாளை முதல் 10 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக விமான நிலைய இயக்குனர் அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கமலாபுரத்தில் இருந்து…

View More சென்னைக்கு தினசரி இயக்கப்பட்ட விமான சேவை 10 நாட்களுக்கு ரத்து!

தவறான சிகிச்சையால் பெண் காவலர் உயிரிழந்த பரிதாபம்!

ஓமலூரில் குழந்தையின்மைக்காக பெற்ற தவறான சிகிச்சையால் பெண் காவலர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கரட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாலதி. இவர் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முதல்நிலை…

View More தவறான சிகிச்சையால் பெண் காவலர் உயிரிழந்த பரிதாபம்!